← Back

Thirumal Azhagan Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Chorus : Hahahaha…(2) ……………………… Female : Thirumal azhagan perumaan oruvan Thalaivanaga vara vendum Thirumal azhagan perumaan oruvan Thalaivanaga vara vendum Female : Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Female : Avan yaaro yaar arivaaro Adi thozhi nee arivaayoo Avan yaaro yaar arivaaro Adi thozhi nee arivaayoo Chorus : ………………………. Female : Vezhathin thandham polae iru thozhgal aada Chorus : Aada aada aasai kooda Female : Vaanodum minnal thaan iru kannil oda Chorus : Oda oda unnai thaeda Female : Vedhathin sandham pol avan vartha pesa Chorus : Pesa pesa thendral veesa Female : Vaiyathin inbam thaan avan uruvil kaana Chorus : Kaana kaana penmai naana Female : Karpanai seithidum arpudha naayagan Yaar thaanamma Chorus : Aa aa aa Female : Mangalamae Chorus : Aa aa aa Female : Thirumal azhagan perumaan oruvan Thalaivanaga vara vendum Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Femlae : Eerezhu sorgalogamum veeram vella Chorus : Vella vella vegam sella Female : Maandhargal deivamthaanena yaarum solla Chorus : Solla solla nenjai alla Female : Seerodu dharmasaasthiram mannil vaazha Chorus : Vaazha vaazha nanmai soozha Female : Vaaraano punniya moorthi thaan vaasal thaedi Chorus : Thedi thedi gaanam padi Female : Kanniyum enniya kaaviya devan yaar thaan amma Chorus : Aa aa aa Female : Kunguma kolangal sangamam aagidum naalyedhamma Chorus : Aa aa aa Chorus : …………………………. Female : Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Iravum pagalum uravin porulai Muzhumaiyaaga pera vendum Female : Avan yaaro yaar arivaaro Adi thozhi nee arivaayoo
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ஹஹஹஹா ….(2) ………………………………….. பெண் : திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும் திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும் பெண் : இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் பெண் : அவன் யாரோ யார் அறிவாரோ அடி தோழி நீ அறிவாயோ அவன் யாரோ யார் அறிவாரோ அடி தோழி நீ அறிவாயோ…. குழு : …………………………. பெண் : வேழத்தின் தந்தம் போலே இரு தோள்கள் ஆட குழு : ஆட ஆட ஆசை கூட பெண் : வானோடும் மின்னல் தான் இரு கண்ணில் ஓட குழு : ஓட ஓட உன்னைத் தேட பெண் : வேதத்தின் சந்தம் போல் அவன் வார்த்தை பேச குழு : பேச பேச தென்றல் வீச பெண் : வையத்தின் இன்பம் தான் அவன் உருவில் காண குழு : காண காண பெண்மை நாண பெண் : கற்பனை செய்திடும் அற்புத நாயகன் யார் தானம்மா….. குழு : ஆஆஆ….. பெண் : மங்கலமே குழு : ஆஆஆ….. பெண் : திருமால் அழகன் பெருமான் ஒருவன் தலைவனாக வர வேண்டும் இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் பெண் : ஈரேழு சொர்க்கலோகமும் வீரம் வெல்ல குழு : வெல்ல வெல்ல வேகம் செல்ல பெண் : மாந்தர்க்குள் தெய்வம் தானென யாரும் சொல்ல குழு : சொல்ல சொல்ல நெஞ்சை அள்ள பெண் : சீரோடு தர்மசாஸ்திரம் மண்ணில் வாழ குழு : வாழ வாழ நன்மை சூழ பெண் : வாரானோ புண்யமூர்த்தி தான் வாசல் தேடி குழு : தேடி தேடி கானம் பாடி பெண் : கன்னியும் எண்ணிய காவியத்தேவன் யார் தானம்மா குழு : ஆஆஆ….. பெண் : குங்கும கோலங்கள் சங்கமம் ஆகிடும் நாளேதம்மா குழு : ஆஆஆ….. பெண் : இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் இரவும் பகலும் உறவின் பொருளை முழுமையாக பெற வேண்டும் பெண் : அவன் யாரோ யார் அறிவாரோ அடி தோழி நீ அறிவாயோ…