← Back

Muthu Rathina Chithiram Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan. Lyrics by : Alangudi Somu Female : Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Female : Solla solla manam inikkum Mella mella sugam pirakkum Solla solla manam inikkum Mella mella sugam pirakkum Female : Thullum ilamaiyil thudikkira thudippu Alli anaiththaal aadai perusu Aahaa aah haa haah haa Female : Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Female : Ambu vizhi kombai malar chittu Sempavala kombuth thaen sottu Ambu vizhi kombai malar chittu Sempavala kombuth thaen sottu Female : Virunthaagalaam….aaa…. Kambarasa karpanaiyai kottu Inbamennum kavithaigalai kottu Female : Arangeralaam…. Idhu aanantha oorvalamo Azhagukku kannmai vilambaramo Idhu aanantha oorvalamo Azhagukku kannmai vilambaramo Female : Muththu raththina chiththiram ondru Moga muththirai raagam payindru Female : Pattu mugam vatta nilavai vellum Thottavudan thendral neeyaai maarum Female : Kolangalae….ae…. Kattazhagu pettiyellaam meelum Kattilarai kattiyamae koorum Female : Kaalangalae…. Idhu aasaiyin sangamamo Iravellaam paruva sangeethamo Idhu aasaiyin sangamamo Iravellaam paruva sangeethamo Female : Muththu raththinam muththu raththinam Muththu raththinam chiththiram ondru Moga muththirai raagam payindru Female : Solla solla manam inikkum Mella mella sugam pirakkum Female : Thullum ilamaiyil thudikkira thudippu Alli anaiththaal aadai perusu Aahaa aah haa haah haa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் பெண் : துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு அள்ளி அணைத்தால் ஆடை பெருசு ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : அம்பு விழி கொம்பை மலர் சிட்டு…. செம்பவள கொம்புத்தேன் சொட்டு….. அம்பு விழி கொம்பை மலர் சிட்டு…. செம்பவள கொம்புத்தேன் சொட்டு….. பெண் : விருந்தாகலாம்……ஆஅ….. கம்பரச கற்பனையை கொட்டு இன்பமென்னும் கவிதைகளை கொட்டு… பெண் : அரங்கேறலாம்……. இது ஆனந்த ஊர்வலமோ அழகுக்கு கண்மை விளம்பரமோ இது ஆனந்த ஊர்வலமோ அழகுக்கு கண்மை விளம்பரமோ….. பெண் : முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : பட்டு முகம் வட்ட நிலவை வெல்லும் தொட்டவுடன் தென்றல் நீயாய் மாறும் பெண் : கோலங்களே…..ஏ….. கட்டழகு பெட்டியெல்லாம் மீளும் கட்டிலறை கட்டியமே கூறும் பெண் : காலங்களே…… இது ஆசையின் சங்கமமோ இரவெல்லாம் பருவ சங்கீதமோ இது ஆசையின் சங்கமமோ இரவெல்லாம் பருவ சங்கீதமோ பெண் : முத்து இரத்தினம் முத்து இரத்தினம் முத்து இரத்தின சித்திரம் ஒன்று மோக முத்திரை ராகம் பயின்று பெண் : சொல்ல சொல்ல மனம் இனிக்கும் மெல்ல மெல்ல சுகம் பிறக்கும் பெண் : துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு அள்ளி அணைத்தால் ஆடை பெருசு ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா