← Back

Sollividava Song Lyrics

Singers : Sathya Prakash and Harini Music by : Jassie Gift Male : Sollividava Sollividava..aa… Unmai muzhudhum Sollividava… Male : Vizhiyilae thekiya bhashaigalai Viralilae addakiya aasaigalai Nenjilae pootiya osaigalai Sollividava…aa…. Male : Nenjae… Adhai solla vidu nenjae Vazhi adaipadhu yen Mozhi thadupadhu yen Enai kirukan aakadhae Adhai maraikka koodadhae Male : Thozhan yena vedam Tholil adhu baaram Ennulae vaanam – ena Thondridum ondrinai sollidava Female : Kallai en thotram Ullae neer ottam En ullae aazhiyana Pongidum ondrinai sollidava Male : Mouna saalai kadandhu Saththam ittu yaavum sollividava Male : Nenjae… Adhai solla vidu nenjae Vazhi adaipadhu yen Mozhi thadupadhu yen Enai kirukan aakadhae Adhai maraikka koodadhae Female : Sollividavaa..aa.. Sollividavaa… Sollividavaa…aa… Female : Dhaagam avan kannil Megham naan vinnil Naan sorkkal pozhigayilae Aaviyendraigiyae maraivadhu yen Male : Theeyai aval munnae Poovo en pinnae Kai neetti tharugayilae Kaatrinil poo adhu karaivadhu yen Female : Indru sollividavaa Jenmam sila thaandi Sollividavaa…aa… Female : Nenjae… Adhai solla vidu nenjae Vazhi adaipadhu yen Mozhi thadupadhu yen Enai kiruki aakadhae Adhai maraikka koodadhae Female : Sollividava…aa… Sollividava… Unmai muzhudhum Sollividava…aa… Female : Veliyilum porkkala bhoomiyada Manadhumae porkkalam aanadhada Varthaigal ennai kolludhuda Sollividava…aa….
பாடகி : ஹரிணி பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜெஸி கிப்ட் ஆண் : சொல்லி விடவா சொல்லி விடவா ஆ உண்மை முழுதும் சொல்லி விடவா ஆண் : விழியிலே தேக்கிய பாஷைகளை விரலிலே அடக்கிய ஆசைகளை நெஞ்சிலே பூட்டிய ஓசைகளை சொல்லிவிடவா ஆ ஆண் : நெஞ்சே அதை சொல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏன் மொழி தடுப்பது ஏன் என்னை கிறுக்கன் ஆக்காதே அதை மறைக்க கூடாதே ஆண் : தோழன் என வேடம் தோளில் அது பாரம் என்னுளே வானம் என தோன்றிடும் ஒன்றினை சொல்லிடவா பெண் : கல்லாய் என் தோற்றம் உள்ளே நீர் ஓட்டம் என் உள்ளே ஆழியான பொங்கிடும் ஒன்றினை சொல்லிடவா ஆண் : மௌன சாலை கடந்து சத்தம் இட்டு யாவும் சொல்லிவிடவா ஆண் : நெஞ்சே அதை சொல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏன் மொழி தடுப்பது ஏன் என்னை கிறுக்கன் ஆக்காதே அதை மறைக்க கூடாதே பெண் : சொல்லிவிடவா சொல்லிவிடவா சொல்லிவிடவா பெண் : தாகம் அவன் கண்ணில் மேகம் நான் விண்ணில் நான் சொற்கள் பொழிகையிலே ஆவி என்றாகியே மறைவது ஏன் ஆண் : தீயாய் அவள் முன்னே பூவோ என் பின்னே கை நீட்டி தருகையிலே காற்றினில் பூ அது கரைவது ஏன் பெண் : இன்று சொல்லிவிடவா ஜென்மம் சில தாண்டி சொல்லிவிடவா பெண் : நெஞ்சே அதை சொல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏன் மொழி தடுப்பது ஏன் என்னை கிறுக்கி ஆக்காதே அதை மறைக்க கூடாதே பெண் : சொல்லிவிடவா சொல்லிவிடவா உண்மை முழுதும் சொல்லி விடவா பெண் : வெளியிலும் போர்க்கள பூமியடா மனதுமே போர்க்களம் ஆனதடா வார்த்தைகள் என்னை கொல்லுதுடா சொல்லிவிடவா