← Back

Oru Killi Oru Killi Song Lyrics

Singers : Shreya Ghoshal and Satish Chakravarthy Music by : Satish Chakravarthy Female : Oru kili oru kili… siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi Male : Unakkul naan vaazhum Vivaram naan kandu Viyakiren viyarkiren Female : Enaku naan alla Unakku thaan endru unargiren Male : Nizhal ena thodargiren Male : Oru kili oru kili… siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi Female : Vizhi alla viral idhu Orr madal thaan varaindhadhu Uyir alla… uyil idhu Unakku thaan uriyadhu Male : Imaigalin idayil nee Imaipathai naan thavirkiren Vizhigalin vazhiyil nee Urakkam vandhaal thadukiren Female : Kaadhal thaan enaalum Oru vaarthaikkul varaadhadhu Male : Kaalangal sendralum andha Vaanam pol vizhaadhadhu Male : Oru kili oru kili… Female : Siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi Male : Thoorathu megathai Thurathi chellum paravai polae Thogayae unai naan Thediyae vandhen ingae Female : Poigayai pol kidanthaval Parvai ennum kall erinthaai Thenginen un kaiyil Vazhanginen indrae Male : Thozhiyae un dhegam Ilam thendral thaan Thodaadhadhoo.. Female : Thozhanae un kaigal thoda Naanam thaan vidadhadhoo.. Female : Oru kili oru kili… Male : Siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi Female : Unakkul naan vaazhum Vivaram naan kandu Viyakiren viyarkiren Male : Enaku naan alla Unakku thaan endru unargiren Female : Nizhal ena thodargiren Male & Female : Oru kili oru kili… siru kili Unai thodavae.. anumathii Oru thuli oru thuli.. siru thuli Vazhigiradhae vizhi vazhi
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : சதிஷ் சக்ரவர்த்தி இசையமைப்பாளா் : சதிஷ் சக்ரவர்த்தி பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி ஆண் : உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன் பெண் : எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் ஆண் : நிழல் என தொடர்கிறேன் ஆண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி பெண் : விழி அல்ல விரல் இது ஓர் மடல் தான் வரைந்தது உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது ஆண் : இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன் விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன் பெண் : காதல் தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது ஆண் : காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது ஆண் : ஒரு கிளி ஒரு கிளி பெண் : சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி ஆண் : தூரத்து மேகத்தை துரத்தி செல்லும் பறவை போலே தோகையே உன்னை நான் தேடியே வந்தேன் இங்கே பெண் : பொய்கையை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல் எறிந்தாய் தேங்கினேன் உன் கையில் வழங்கினேன் இன்றே ஆண் : தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ பெண் : தோழனே உன் கைகள் தொட நாணம் தான் விடாததோ பெண் : ஒரு கிளி ஒரு கிளி ஆண் : சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி பெண் : உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன் ஆண் : எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று உணர்கிறேன் பெண் : நிழல் என தொடர்கிறேன் ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி