← Back

Ennai Kalyanam Pannikko Song Lyrics

Singers : D. Srinivas and P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Balasubramaniyam Male : Ye kutti ennai kalayanam pannikko Ye kutti ennai kalayanam pannikko Unakkenna venum kettu vangikoo Unakkenna venum kettu vangikoo Nottu pavunu tharen Pattu pudavai thaaren Ennai kalyanam pannikkoo Female : Aamaam unnaithaan naan kattikida venum Enakku unnaithaan naan kattikida venum Onnum illaama poganuminna Ottandiyaagamuninna Onnum illaama poganuminna Ottandiyaagamuninna Unnaithan naan kattikida venum Unnaithan naan kattikida venum Male : Adi ponnae poovae poovin manamae Namma polaam aeroplanilae thinamae Female : Ennai yemaathathae idhellam actu Unnai enakku theriyum nee eempty pocketu Male : Illae vairangalaa pottu caril Walking poi varlaam Vairangalaa pottu caril Walking poi varlaam Female : Aama vaai pandhal pottu summaa Vaari vaari tharalaam Vaai pandhal pottu summaa Vaari vaari tharalaam Male : ……………………….
பாடகர்கள் : டி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம் ஆண் : ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ நோட்டு பவுனு தரேன் பட்டு புடவை தாரேன் என்னை கல்யாணம் பண்ணிக்கோ பெண் : ஆமாம் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும் எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா ஓட்டாண்டியாகனுமின்னா எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா ஓட்டாண்டியாகனுமின்னா உன்னை நான் கட்டிக்கிட வேணும்…. உன்னை நான் கட்டிக்கிட வேணும்…. ஆண் : அடி பொன்னே பூவே பூவின் மணமே நம்ம போலாம் ஏரோபிளானிலே தினமே பெண் : என்னை ஏமாத்தாதே இதெல்லாம் ஆக்டு உன்னை எனக்குத் தெரியும் நீ எம்ட்டி பாக்கட்டு ஆண் : இல்லே வயிரங்களாப் போட்டு காரில் வாக்கிங் போய் வரலாம் வயிரங்களாப் போட்டு காரில் வாக்கிங் போய் வரலாம் பெண் : ஆமா வாய்ப்பந்தல் போட்டு சும்மா வாரி வாரித் தரலாம்…… வாய்ப்பந்தல் போட்டு சும்மா வாரி வாரித் தரலாம்… ஆண் : ……………………..