← Back

Yenda Dei Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male : Yaenda dei thanimaram thoppaagumodaa Yaenda dei thanimaram thoppaagumodaa Thani manithan oru samuthayamodaa Oru karai thottu nadhiyodumodaa Oru karai thottu nadhiyodumodaa Oru kaithatti osai varumodaa Male : Yaenda dei thanimaram thoppaagumodaa Male : Pennoruththi edhukkaaga Pottu vaikkiraal Purushanai adhilaethaan Katti vaikkiraal Male : Kondavan edhukkaaga Thaali kattukiraan Avan kudumpaththa kattikkaakka Veli katturaan Male : Adimattam kattupattu oththupoguthu Nadumattam kuttupattu ottikkolluthu Maelmattam onnu mattum naaripoguthu Ada chae maelmattam onnu mattum naaripoguthu Adha oorulagam paaththu paaththu kaari thupputhu Male : Yaenda dei thanimaram thoppaagumodaa Thani manithan oru samuthayamodaa Oru karai thottu nadhiyodumodaa Oru kaithatti osai varumodaa Osai varumodaa osai varumodaa
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா தனி மனிதன் ஒரு சமுதாயமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா ஆண் : பெண்ணொருத்தி எதுக்காக பொட்டு வைக்கிறாள் புருஷனை அதிலேதான் கட்டி வைக்கிறாள் ஆண் : கொண்டவன் எதுக்காக தாலிக் கட்டுகிறான் அவன் குடும்பத்தக் கட்டிக்காக்க வேலி கட்டுறான்….. ஆண் : அடிமட்டம் கட்டுப்பட்டு ஒத்துப்போகுது நடுமட்டம் குட்டுப்பட்டு ஒட்டிக்கொள்ளுது மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது அட ச்சே மேல்மட்டம் ஒன்னு மட்டும் நாறிப்போகுது அத ஊருலகம் பாத்து பாத்து காறித் துப்புது…. ஆண் : ஏன்டா டேய் தனிமரம் தோப்பாகுமோடா தனி மனிதன் ஒரு சமுதாயமோடா ஒரு கரைத் தொட்டு நதியோடுமோடா ஒரு கைத்தட்டி ஓசை வருமோடா ஓசை வருமோடா ஓசை வருமோடா