← Back

Kaalam En Kadhali Song Lyrics

Singer : Benny Dayal Music by : A. R. Rahman Chrous : Yeh aatral arasae vaa Yeh aatral azhagae vaa Chrous : Yeh Male : Maayam illai Chrous : Aatral Male : Manthiram illai Chrous : Arasae Male : Jaalam illai Chrous : Vaa Male : Thanthiram illai Chrous : Yeh Male : Maayam illai Chrous : Aatral Male : Manthiram illai Chrous : Azhagae Male : Jaalam illai Chrous : Vaa Male : Thanthiram illai Male : Kaalam en kadhaliyo Kan kaana mohiniyo Einstein-ai maatra vantha Aanantha peroliyo Male : Suttri vanthen vinnin veliyilae Vetri ellam viral nuniyilae Acham illai endhan vaalvilae Macham undu endhan nenjilae Male : Kaalathin saavi kadikaara kootukkul Kaanatha vaazhkai enthan kattupaatukul Tharunathai vellum vithai naan sollataa Aandavan chella pillai naano naano ohoo Male : Kaalam en kaadhaliyo Kan kaana mohiniyo Male : Kaalathin kaiyil naanum Pillai pola aaven Kaadhali kaiyai patri munnum pinnum poven Santhira suriyanai goliyaaga ketpen Male : Ulagathin vaazhvai ellam Otrai naalil vaala yosipen Vaa…machakkaraa….mayakkaraa Machakkaraa….uchakkaraa Chrous : Aatral arasae arasae vaa vaa Aatral azhagae azhagae vaa vaa Male : Aakum arivey arivey vaa vaa Kaakum karamae karamae vaa vaa Chrous : Potrum porulae vaaa Maatru thiranae vaa Potrum porulae vaaa Maatru thiranae vaa Chrous : Yeh Male : Maayam illai Chrous : Aatral Male : Manthiram illai Chrous : Arasae Male : Jaalam illai Chrous : Vaa Male : Thanthiram illai Chrous : Yeh Male : Maayam illai Chrous : Aatral Male : Manthiram illai Chrous : Azhagae Male : Jaalam illai Chrous : Vaa Male : Thanthiram illai Male : Kaalam en kaathali Eh hey hey eh eh hey Kan kaana mohini Oh ho ho oh ho ho Einstein-ai maatra vantha Aanantha peroliyo Kaalam en kaathaliyo Kan kaana mohiniyo..yo..yo..yo..
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் குழு : ஏ ஆற்றல் அரசே வா ஏ ஆற்றல் அழகே வா குழு : ஏ ஆண் : மாயம் இல்லை குழு : ஆற்றல் ஆண் : மந்திரம் இல்லை குழு : அரசே ஆண் : ஜாலம் இல்லை குழு : வா ஆண் : தந்திரம் இல்லை குழு : ஏ ஆண் : மாயம் இல்லை குழு : ஆற்றல் ஆண் : மந்திரம் இல்லை குழு : அழகே ஆண் : ஜாலம் இல்லை குழு : வா ஆண் : தந்திரம் இல்லை ஆண் : காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ ஆண் : சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே வெற்றி எல்லாம் விரல் நுனியிலே அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே ஆண் : காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள் காணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள் மரணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா ஆண்டவன் செல்லப் பிள்ளை நானோ நானோ ஓஹோஓ ஆண் : காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ ஆண் : காலத்தின் கையில் நானும் பிள்ளை போல ஆவேன் காதலி கையைப் பற்றி முன்னும் பின்னும் பாவேன் சந்திர சூரியனை கூலியாக கேட்பேன் ஆண் : உலகத்தின் வாழ்வையெல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன் வா.. மச்சக்காரா… மாயக்காரா… மச்சக்காரா… உச்சக்காரா… குழு : ஆற்றல் அரசே அரசே வா வா ஆற்றல் அழகே அழகே வா வா ஆண் : ஆக்கும் அறிவே அறிவே வா வா காக்கும் கரமே கரமே வா வா குழு : போற்றும் பொருளே வா மாற்றும் திறனே வா போற்றும் பொருளே வா மாற்றும் திறனே வா குழு : ஏ ஆண் : மாயம் இல்லை குழு : ஆற்றல் ஆண் : மந்திரம் இல்லை குழு : அரசே ஆண் : ஜாலம் இல்லை குழு : வா ஆண் : தந்திரம் இல்லை குழு : ஏ ஆண் : மாயம் இல்லை குழு : ஆற்றல் ஆண் : மந்திரம் இல்லை குழு : அழகே ஆண் : ஜாலம் இல்லை குழு : வா ஆண் : தந்திரம் இல்லை ஆண் : காலம் என் காதலி ……………. கண் காணா மோகினி ………………….. ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ..யோ..யோ….