← Back

Pillai Thoonga Thaalattu Song Lyrics

Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Chandrabose Female : Pillai thoonga thaalaattu Kannan thoonga en paattu Endhan thookam engo Thoongi ponathoo oo oo oo Pillai thoonga thaalaattu Female : Kaadhal kolla mannanum illai Kangal thoongumaa Kaaval kolla annanum illai Amaidhi thondrumaa Female : Uthirnthu pona uravugal ingae Ondru koodumaa Udaindhu pona mann kudam meendum Ondru serumaa Karaigal rendum illamal Nadhiyum nagaruma Kallaana deivangal bathilai sollumaa Male : Pillai thoonga thaalaattu Thangai thoonga en paattu Kaalam koodum pennae Kangal thoongumaa oo oo oo Pillai thoonga thaalaattu Male : Iravu maarum pagal vandhu serum Iyarkai sonnadhu Inbam thunbam rendukkum endrum Mudivu ulladhu Male : Alli thaettra aal illai endru Yaar sonnadhu Anaithu kollum uravugal ellam Arugil ulladhu Imaiyai moodi kollamal vizhiyum azhudhadhu Naanaaga naan maara naalum vandhadhu Male : Pillai thoonga thaalaattu Thangai thoonga en paattu Kaalam koodum pennae Kangal thoongumaa oo oo oo Pillai thoonga thaalaattu Pillai thoonga thaalaattu
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பிள்ளை தூங்க தாலாட்டு கண்ணன் தூங்க என் பாட்டு எந்தன் தூக்கம் எங்கோ தூங்கி போனதோ ஓஓஓ பிள்ளை தூங்க தாலாட்டு பெண் : காதல் கொள்ள மன்னனும் இல்லை கண்கள் தூங்குமா காவல் கொள்ள அண்ணனும் இல்லை அமைதி தோன்றுமா பெண் : உதிர்ந்து போன உறவுகள் இங்கே ஒன்று கூடுமா உடைந்து போன மண் குடம் மீண்டும் ஒன்று சேருமா கரைகள் ரெண்டும் இல்லாமல் நதியும் நகருமா கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு… ஆண் : இரவு மாறும் பகல் வந்து சேரும் இயற்கை சொன்னது இன்பம் துன்பம் ரெண்டுக்கும் என்றும் முடிவு உள்ளது ஆண் : அள்ளி தேற்ற ஆளில்லை என்று யார் சொன்னது அணைத்து கொள்ளும் உறவுகள் எல்லாம் அருகில் உள்ளது இமையை மூடிக் கொள்ளாமல் விழியும் அழுதது நானாக நான் மாற நாளும் வந்தது… ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு தங்கை தூங்க என் பாட்டு காலம் கூடும் பெண்ணே கண்கள் தூங்கம்மா ஓஓஒ பிள்ளை தூங்க தாலாட்டு… பிள்ளை தூங்க தாலாட்டு