← Back

Orasatha Di Song Lyrics

Singers : Karthick and Swetha Menon Music by : V. Selvaganesh Male : Orasaadhadi Orasaadhadi enna Odambukkulla Sollaama kollaama Pattaasu vedikkudhadi Female : Ho ho hooo Orasaadhada Orasaadhada enna Manasukkulla unkooda Kalyanam kacheri nadakkudhada Male : Hmm mmm Sirikkira sirippula kadainja Nee moraikkura Moraippula odanja Female : Sinungala polambala ketta Un pitham muththitta Mutham onnu kodukkurenda Female : Ethira ninnu paakura Male : Ethira ninnu paakura Female : Ethula enna thaakkura Male : Ethula enna thaakkura Female : Edhukku onnu kekkura Male : Edhukku onnu kekkura Female : Varavu selavaa Male : Varavu selavaa Female : Akkaporu senju neeyum Vekka poril vecha theeya Pathikichudaa aa Paazhum manasuthaan Male : Thanni oothi unna naanum Dhaaralamaa nenaikkurendi Enna pathi thaan Enna nenaicha nee Female : Nee enna anaikkura anaippula Adhu ananja usurum kulirum Male : Naan unna nenaikkura nenappula En nenju poora nerambithaan valiyanumdi Male : Varainju vechu paakura Female : Varainju vechu paakura Male : Marainchu ninnu thaakkura Female : Marainchu ninnu thaakkura Male : Koraincha patcham ketkkura Female : Koraincha patcham ketkkura Male : Varavu selava Female : Varavu selava Male : {Orasaadhadi Orasaadhadi Female : Haa….aaa….aaa….} (2) Male : Hoo oo Kannadiyaa jolikkum maeni Munnadi naan ninna pothum Minnal thaakki thaan Kannu koosumae Female : Haa….aa.a… En neramum pallilichi En pinnadi nee alaincha Ooru kannu mooku thaan Vechu pesumae…. Male : Vera vela illadi oorukku Adhu vettiya pesiyae thiriyum Female : Moolaiyae illada unakku Kali manna thinna kooda Maraichu thaan thinna venunda Male : Manasukkulla paakura Female : Manasukkulla paakura Male : Marundhu mutham ketkkura Female : Marundhu mutham ketkkura Male : Maliva ennai saaikkura Female : Maliva ennai saaikkura Male : Palikku pazhiyaa Female : Palikku pazhiyaa Male : Orasaadhadi Orasaadhadi
பாடகர்கள் : கார்த்திக் மட்டும் ஸ்வேதா மேனன் இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ் ஆண் : ஒரசாதடி ஒரசாதடி என்ன ஒடம்புக்குள் சொல்லாம கொல்லாம பட்டாசு வெடிக்குதடி பெண் : ஹோ ஹோ ஹோ ஒரசாதடா ஒரசாதடா என்ன மனசுக்குள்ள உன்கூட கல்யாணம் கச்சேரி நடக்குதடா ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் சிரிக்கிற சிரிப்புல கடைஞ்ச நீ மொறைகுற மொறைப்புல ஒடஞ்ச பெண் : சிணுங்கல பொலம்பல கேட்ட உன் பித்தம் முத்திட்டா முத்தம் ஒன்னு கொடுக்குறேன்டா பெண் : எதிர நின்னு பாக்குற ஆண் : எதிர நின்னு பாக்குற பெண் : எதுல என்ன தாக்குற ஆண் : எதுல என்ன தாக்குற பெண் : எதுக்கு ஒன்னு கேக்குற ஆண் : எதுக்கு ஒன்னு கேக்குற பெண் : வரவு செலவா ஆண் : வரவு செலவா பெண் : அக்கபோரு செஞ்சு நீயும் வைக்க போரில் வெச்ச தீயா பத்திகிச்சுடா ஆ பாழும் மனசுதான் ஆண் : தண்ணி ஊத்தி உன்ன நானும் தாராளமா நெனைக்குறேண்டி என்ன பத்திதான் என்ன நினைச்ச நீ பெண் : நீ என்ன அனைக்குற அணைப்புல அது ஆனஞ்ச உசுரும் குளிரும் ஆண் : நான் உன்ன நினைக்குற நினப்புல என் நெஞ்சு பூரா நெரம்பிதான் வலியனும்டி ஆண் : வரைஞ்சு வெச்சு பாக்குற பெண் : வரைஞ்சு வெச்சு பாக்குற ஆண் : மறைஞ்சு நின்னு தாக்குற பெண் : மறைஞ்சு நின்னு தாக்குற ஆண் : கொறைஞ்ச பட்சம் கேட்க்குற பெண் : கொறைஞ்ச பட்சம் கேட்க்குற ஆண் : வரவு செலவா பெண் : வரவ செலவா ஆண் : {ஒரசாதடி ஒரசாதடி பெண் : ஹா….ஆ….ஆ…} (2) ஆண் : ஹோ ஓ கண்ணாடியா ஜொலிக்கும் மேனி முன்னாடி நான் நின்னா போதும் மின்னல் தாக்கிதான் கண்ணு கூசுமே பெண் : ஹா….ஆ….ஆ… என் நேரமும் பல்லிலிச்சு என் பின்னாடி நீ அலைஞ்சா ஊரு கண்ணு மூக்குதான் வச்சு பேசுமே….. ஆண் : வேற வேல இல்லடி ஊருக்கு அது வெட்டியா பேசியே திரியும் பெண் : ஹ்ம்ம் மூளையே இல்லடா உனக்கு களி மண்ணை தின்னாகூட மறைச்சுதான் தின்ன வேணுண்டா ஆண் : மனசுக்குள்ள பாக்குற பெண் : மனசுக்குள்ள பாக்குற ஆண் : மருந்து முத்தம் கேட்குற பெண் : மருந்து முத்தம் கேட்குற ஆண் : மலிவா என்னை சாய்க்குற பெண் : மலிவா என்னை சாய்க்குற ஆண் : பலிக்கு பழியா பெண் : பலிக்கு பழியா ஆண் : ஒரசாதடி ஒரசாதடி