← Back

Oru Raja Vandhanaam Song Lyrics

Singer : K.S. Chithra Music by : Ilayaraja Female : Mhmm…. mmhmm..hmm.. Aahaaa aaaa ..aaaa aahaaa… aaaa…aaaa Mhmm mmmmm…… Female : Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam Female : Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam Female : {Avan oorai chollu Perai chollaadhae…aeee.. Avan aasai thannai Thaandi chellaadhae..ahaeee…) (2) Female : Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam Female : Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam Female : Thai maasam pongal vaikkum Neram vandhaachu Thaazham poo engum poothu Vaasam vandhaachu Veedengum vaasal engum Kolam pottaachu Vizhiyodu yekkam vandhu Thookkam poiyaachu Female : Oru poongaathu…adhu soodaachu Vizhi thaal pottu…pala naalaachu Adi penn maanae… idhu yaaraalae … Adi raasaathi.. badhil koorendi..eee… Female : Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam Female : Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam Female : Maharaani pattam kattum Endhan selvaakku Vara vendum maalai vaanil Thanga pallaakku Vazhiyengum kondrai pookkal Ponnai thoovattum Varaverka vaanambaadi Vaazhthu paadattum Female : Ini oorengum…en raajaangam Adi naal thorum..varum orrgolam Nadhi neerellaam…ini thenaagum Varum naalellaam…thiru naalaagum Ohhh..hoo..hoo.. Female : Oru raaja vandhaanaam Enakkoru roja thandhaanaam Female : Adi vaadi rasaathi Unakkoru mutham endraanaam
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ம்ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம் பெண் : அடி வாடி ராசாத்தி உனக்கொரு முத்தம் என்றானாம் பெண் : { அவன் ஊரை சொல்லு பேரை சொல்லாதே அவன் ஆசை தன்னை தாண்டி செல்லாதே } (2) பெண் : ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம் பெண் : அடி வாடி ராசாத்தி உனக்கொரு முத்தம் என்றானாம் பெண் : தை மாசம் பொங்கல் வைக்கும் நேரம் வந்தாச்சு தாளம் பூ எங்கும் பூத்து வாசம் வந்தாச்சு வீடெங்கும் வாசல் எங்கும் கோலம் போட்டாச்சு விழியோடு ஏக்கம் வந்து தூக்கம் போயாச்சு பெண் : ஒரு பூங்காத்து அது சூடாச்சு விழி தாள் போட்டு பல நாள் ஆச்சு அடி பெண்மானே இது யாராலே அடி ராசாத்தி பதில் கூறேன்டி பெண் : ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம் பெண் : அடி வாடி ராசாத்தி உனக்கொரு முத்தம் என்றானாம் பெண் : மகாராணி பட்டம் கட்டும் எந்தன் செல்வாக்கு வரவேண்டும் மாலை வானில் தங்க பல்லாக்கு பெண் : வழியெங்கும் கொன்றை பூக்கள் பொன்னை தூவட்டும் வரவேற்க வானம் பாடி வாழ்த்து பாடட்டும் பெண் : இனி ஊர் எங்கும் என் ராஜாங்கம் அடி நாள் தோறும் வரும் ஊர்கோலம் நதி நீரெல்லாம் இனி தேனாகும் வரும் நாள் எல்லாம் திரு நாளாகும் ஓ ஹோ ஹோ பெண் : ஒரு ராஜா வந்தானாம் எனக்கொரு ரோஜா தந்தானாம் பெண் : அடி வாடி ராசாத்தி உனக்கொரு முத்தம் என்றானாம்