← Back

Ponnamma Ye Ponnamma Song Lyrics

Singers : Mano and Lalitha Sagari Music by : Chandrabose Male : Ponnammaa ae ponnammaa Sollammaa nee sollammaa Anganga unakku machchangal irukku Aalaana kiliyae achchangal edhukku Female : Ponnaiyyaa ae ponnaiyyaa Sollaiyyaa nee sollaiyyaa Manasa thoranthaa un peru irukku Malarntha kodikku maaraappu edhukku Male : Ponnammaa ae ponnammaa Female : Aah ponnaiyyaa ae ponnaiyyaa Male : Thottathellam vettriyendru jeyichcenae Thoondilittu dhimingalam pudichchenae Female : Kattazhagan kuttai endru ninaiththaenae Kanniyaththil nettai endru kaliththaenae Male : Pennae bedhai endru ninaikkaathae Vinnai yaeni vaiththu thoduvaenae Pennae bedhai endru ninaikkaathae Vinnai yaeni vaiththu thoduvaenae Female : Ponnaiyyaa ae ponnaiyyaa Male : Sollammaa nee sollammaa Female : Manasa thoranthaa un peru irukku Male : Aalaana kiliyae achchangal edhukku Female : Ponnaiyyaa ae ponnaiyyaa Male : Sollammaa nee sollammaa Female : Engalukku vetriyondrum pudhumaiyillai Singaththukku vittu thanthu pazhakkamillai Male : Kaatradiththu vennilavu karaivathillai Kaiyil ulla vettrikkodi vizhuvathillai Female : Vaanam neelam konjam kurainthaalum Engal vaazhkkai ondrum kuraivathillai Vaanam neelam konjam kurainthaalum Engal vaazhkkai ondrum kuraivathillai Male : Ponnammaa ae ponnammaa Sollammaa nee sollammaa Anganga unakku machchangal irukku Aalaana kiliyae achchangal edhukku Female : Ponnaiyyaa ae ponnaiyyaa Sollaiyyaa nee sollaiyyaa Manasa thoranthaa un peru irukku Malarntha kodikku maaraappu edhukku Male : Ponnammaa ae ponnammaa Female : Ponnaiyyaa ae ponnaiyyaa…
பாடகர்கள் : மனோ மற்றும் லலிதா சஹாரி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா சொல்லம்மா நீ சொல்லம்மா அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லய்யா நீ சொல்லய்யா மனச தொறந்தா உன் பேரு இருக்கு மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா பெண் : ஆஹ் பொன்னய்யா ஏ பொன்னய்யா ஆண் : தொட்டதெல்லாம் வெற்றியென்று ஜெயிச்சேனே தூண்டிலிட்டு திமிங்கலம் புடிச்சேனே பெண் : கட்டழகன் குட்டை என்று நினைத்தேனே கண்ணியத்தில் நெட்டை என்று களித்தேனே ஆண் : பெண்ணே பேதை என்று நினைக்காதே விண்ணை ஏணி வைத்து தொடுவேனே பெண்ணே பேதை என்று நினைக்காதே விண்ணை ஏணி வைத்து தொடுவேனே பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா ஆண் : சொல்லம்மா நீ சொல்லம்மா பெண் : மனச தொறந்தா உன் பேரு இருக்கு ஆண் : ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா ஆண் : சொல்லம்மா நீ சொல்லம்மா பெண் : எங்களுக்கு வெற்றியொன்றும் புதுமையில்லை சிங்கத்துக்கு விட்டு தந்து பழக்கமில்லை ஆண் : காற்றடித்து வெண்ணிலவு கரைவதில்லை கையில் உள்ள வெற்றிக்கொடி விழுவதில்லை பெண் : வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை வானம் நீளம் கொஞ்சம் குறைந்தாலும் எங்கள் வாழ்க்கை ஒன்றும் குறைவதில்லை ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா சொல்லம்மா நீ சொல்லம்மா அங்கங்க உனக்கு மச்சங்கள் இருக்கு ஆளான கிளியே அச்சங்கள் எதுக்கு பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா சொல்லய்யா நீ சொல்லய்யா மனச தொறந்தா உன் பேரு இருக்கு மலர்ந்த கொடிக்கு மாராப்பு எதுக்கு ஆண் : பொன்னம்மா ஏ பொன்னம்மா பெண் : பொன்னய்யா ஏ பொன்னய்யா….