← Back

Azhagana Sathigari Song Lyrics

Singer : Velmurugan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Ekadesi Male : Azhagana sathigari Aalak konnu poraa da Yae padupaavi kodimela Enna kaaya pottaa da Male : Allithaan pattaampoochi Thandhaale Yae kollathaan konduvandha Kannaale Male : Andha acchu vellam Enaku venum angaali Avala vechikkittu Vananga venum pangaali Male : Yae vanji vandhaa podhum Ada kanji kooda venaa Yae pacha kili podhum Oru panju metha venaam Male : Yae uppu kallu kooda Ippo sakkaraiyaa pochu Naa nimmadhiyaa thoongi Ada patthu naalu aachu Male : Sela pola kolakaari vandhaale Velayilla madhu bodha thandhaale Thazhavaazha ela pola vandhaale Pasiaara sirippu alli thandhaale Male : Vekka padumbodhu Enna vettiputtu poraa Pakkatthula vandha Naa aavene nooraa Male : Compusaatam naanum Yaesutthi thaane vaaren Yae kandukitta podhum Naa kattikirene Male : Yae putthagattha paathaa Vaandhi edukkuren Andha ponna paaka Naalu vela kulikiren Male : Azhagana sathigari Aalak konnu poraa da Yae padupaavi kodimela Enna kaaya pottaa da Male : Therunaaikum dhosthaagi ponene Ther paaka ava paatthu ninnene Aahasam avalaagi ponene Raavellaam goorkaavaa ninnene Male : Ullukulla paaru Oru kalavaranthaan pothu Thillu mullu vella En munnaala edhu Male : Paccharusi pallu Ada pannaruva mookku Silverkenda kannu Ava sembarutthi da Male : Ada paambaatti pola Enna padutthuraa Yae thookathaye Podavaiyaattam udutthuraa Male : Azhagana sathigari Aalak konnu poraa da Yae padupaavi kodimela Enna kaaya pottaa da Male : Allithaan pattaampoochi Thandhaale Yae kollathaan konduvandha Kannaale Male : Andha acchu vellam Enaku venum angaali Avala vechikkittu Vananga venum pangaali Male : Yae vanji vandhaa podhum Ada kanji kooda venaa Yae pacha kili podhum Oru panju mettha venaam Male : Yae uppu kallu kooda Ippo sakkaraiyaa pochu Naa nimmadhiyaa thoongi Ada patthu naalu aachu
பாடகர்கள் : வேல் முருகன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஏகாதசி ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறா டா யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டா டா ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாளே யே கொள்ளத்தான் கொண்டுவந்த கண்ணாலே ஆண் : அந்த அச்சு வெல்லம் எனக்கு வேணும் அங்காளி அவள வெச்சிக்கிட்டு வணங்க வேணும் பங்காளி ஆண் : யே வஞ்சி வந்தா போதும் அட கஞ்சி கூட வேணா யே பச்சை கிளி போது ஒரு பஞ்சு மெத்த வேணாம் ஆண் : ஏய் உப்பு கல்லு கூட இப்போ சக்கரையா போச்சு நா நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சு ஆண் : செல போல கொலக்காரி வந்தாளே விலையில்லா மது போத தந்தாளே தலவாழ எல போல வந்தாளே பசியாற சிரிப்பு அள்ளி தந்தாளே ஆண் : வெக்க படுது என்ன வெட்டிப்புட்டு போறா பக்கத்துல வந்தா நா ஆவேனே நூறா ஆண் : காம்பசாட்டம் நானும் யே சுத்தி தானே வாறேன் என்ன கண்டுகிட்டா போதும் நா கட்டிகிறேனே ஆண் : ஏய் புத்தகத்த பாத்தா வாந்தி எதுக்குறேன் அந்த பொண்ண பாக்க நாலு வேளை குளிக்கிறேன் ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறா டா யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டா டா ஆண் : தெருநாய்க்கும் தோஸ்தாகி போனேனே தேர் பாக்கா அவ பாத்து நின்னேனே ஆகாசம் அவளாகி போனேனே ராவெல்லாம் கூர்க்காவா நின்னேனே ஆண் : உள்ளுக்குள்ள பாரு ஒரு கலவரந்தான் போது தில்லு முல்லு வேல என் முன்னால ஏது ஆண் : பச்சரிசி பல்லு அட பண்ணருவா மூக்கு சில்வர்கெண்ட கண்ணு அவ செம்பருத்தி டா ஆண் : அட பாம்பாட்டி போல என்ன படுத்துறா யே தூக்கத்தையே புடவையாட்டம் உடுத்துறா ஆண் : அழகான சதிகாரி ஆளகொன்னு போறா டா யே படுபாவி கொடிமேல என்ன காய போட்டா டா ஆண் : அள்ளித்தான் பட்டாம்பூச்சி தந்தாளே யே கொள்ளத்தான் கொண்டுவந்த கண்ணாலே ஆண் : அந்த அச்சு வெல்லம் எனக்கு வேணும் அங்காளி அவள வெச்சிக்கிட்டு வணங்க வேணும் பங்காளி ஆண் : யே வஞ்சி வந்தா போதும் அட கஞ்சி கூட வேணா யே பச்சை கிளி போது ஒரு பஞ்சு மெத்த வேணாம் ஆண் : ஏய் உப்பு கல்லு கூட இப்போ சக்கரையா போச்சு நா நிம்மதியா தூங்கி அட பத்து நாளு ஆச்சு