← Back

Pesuvaai Song Lyrics

Singers : Deepthi Suresh and S. P. Abhishek Music by : Shantanu Moitra Lyrics by : Madhurakavi Female : Rekkai veesum poochigal Sollvadhai.. kelaayo.. Mugil thodum kaattru Sollvadhen..na hmm…. kelaayo Female : Jeevanin oasai ularuthey.. yeno Sollvadhu enna vinavudhu aasai Female : Mellamaai pesuvaai Suttiyaai pesuvaai Pesuvaai nee pesuvaai (ahh) Mounam neeyae veesuvaai Female : Vaan mazhai thooral Solvadhu enna Kann mazhai thooral Mouname pesum Suttiyaai pesuvaai Male : Pesuvaai nee pesuvaai Mounam nee veesuvaai Male : Thom thana…thom thana….. Female : Humming
பாடகர்கள் : தீப்தி சுரேஷ் மற்றும் எஸ். பி. அபிஷேக் இசை அமைப்பாளர் : சாந்தனு மொய்த்ரா பாடல் ஆசிரியர் : மதுரகவி பெண் : றெக்கை வீசும் பூச்சுகள் சொல்வதை கேளாயோ முகில் தொடும் காற்று சொல்வதென்ன ம்….. கேளாயோ பெண் : ஜீவனின் ஓசை உளருதே ஏனோ சொல்வது என்ன வினவுது ஆசை பெண் : மெல்லமாய் பேசுவாய் சுட்டியாய் பேசுவாய் பேசுவாய் நீ பேசுவாய் மெளனம் நீ வீசுவாய் பெண் : வான் மழை தூறல் சொல்வது என்ன கண் மழை தூறல் மெளனமே பேசும் சுட்டியாய் பேசுவாய் ஆண் : பேசுவாய் நீ பேசுவாய் மெளனம் நீ வீசுவாய் ஆண் : தோம் தானா ..தோம் தானா .. பெண் : ………………..