← Back

Senthoora Pottu Vecha Song Lyrics

Singers : Krishnaraj and Seerkazhi Sivachidambaram Music by : Premasrikemadasa Male : Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari Eerettu vayasukkari vaai thirantha poithaanadi Thalathalakkura thakkaliyae palapalakkura pappaliyae Male : Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari Male : Sondha buthi yedhum illa sonnaalum ketpadhilla Male : Adakkam enna vilai adha mattum sollu pulla Male : Podi pasanga koottathukku akka raaniyae aiyoo Male : Maadi veettu thimiru ellam maaman kitta solladhu Moonu mudichu pottuputtaa chinna kutty ambaelu Koora mela yerinaalum kozhi kozhi thaanadi Male : Veeranukku veeran thaan unna adakkam sooran thaan Male : Naan aambalaikku aambalai ungappanukku maapilla Male : Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari Male : Aambalaiya pola ingae vambugala valathukittae Male : Aalu mattum valandhuputtae arivu mattum valaralaiyae Male : Theru theruvaa suthi varum thaeru paaruda Male : Azhagirukkira thalakanathula kudhiraiyai pol poraada Adha adakkida kadivaalatha podaporen naan thaanda Oora kootti maalai sootti oorkolam povendi Male : Savalukku savalukku naanga edhukkum thayaaru Male : Hey meesai kittae modhaadhae mookku odanju pogaadhae haei Male : Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari Eerettu vayasukkari vaai thirantha poithaanadi Thalathalakkura thakkaliyae palapalakkura pappaliyae Male : Senthoora pottu vecha singaari singaari Silusilukkura kaathu pattu kizhukizhukuthu kaanjipattu Mundhaanai pandhaadum oiyaari oiyaari
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம் இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி ஆண் : சொந்த புத்தி ஏதுமில்ல சொன்னாலும் கேட்பதில்ல ஆண் : அடக்கம் என்ன விலை அத மட்டும் சொல்லு புள்ள ஆண் : பொடிப் பசங்க கூட்டத்துக்கு அக்கா ராணியே ஐயோ ஆண் : மாடி வீட்டு திமிரு எல்லாம் மாமன் கிட்ட செல்லாது மூணு முடிச்சு போட்டுப்புட்டா சின்னக்குட்டி அம்பேலு கூர மேல ஏறினாலும் கோழி கோழிதானடி ஆண் : வீரனுக்கு வீரன் தான் உன்ன அடக்கும் சூரன்தான் ஆண் : ஆம்பளைக்கு ஆம்பளை உங்கப்பனுக்கு மாப்பிள்ள ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி ஆண் : ஆம்பளைய போல இங்கே வம்புகள வளத்துக்கிட்டே ஆண் : ஆளு மட்டும் வளந்துபுட்டே அறிவு மட்டும் வளரலையே ஆண் : தெரு தெருவா சுத்தி வரும் தேரு பாருடா ஆண் : அழகிருக்கிற தலகணத்துல குதிரையைப் போல் போறாடா அத அடக்கிட கடிவாளத்த போடப்போறேன் நான்தான்டா ஊரக் கூட்டி மாலை சூட்டி ஊர்கோலம் போவேன்டி ஆண் : சவாலுக்கு சவாலு நாங்க எதுக்கும் தயாரு ஆண் : ஹே மீசைக் கிட்டே மோதாதே மூக்கு ஒடைஞ்சு போகாதே ஹேய் ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே ஆண் : செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி