← Back

Chellakkiligalam Palliyiley Sad Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai Male : Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai Whistling : …………………………… Male : {Kandrin kuralum kanni thamizhum Sollum vaarthai ammaa ammaa Karunai thaedi alaiyum uyirgal Urugum vaarthai ammaa ammaa} (2) Male : Endha manadhil paasam undo Andha manamae ammaa ammaa Inba kanavai alli tharavae Iraivan ennai thandhaanammaa En pon manigal yen ……. Male : Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen…….. Whistling : ……………………………
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை விசில் : ………………………………….. ஆண் : {கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2) ஆண் : எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா இன்பக் கனவை அள்ளித் தரவே இறைவன் என்னை தந்தானம்மா என் பொன்மணிகள் ஏன்…… ஆண் : செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன்…… விசில் : …………………………….