← Back

Maname Avan Vazhum Song Lyrics

Singers : Ilayaraja and Chorus Music by : Ilayaraja Male : Thalaivan thiruppadham potri Chorus : Thalaivan thiruppadham potri Male : Iraivan thirunaamam potri Chorus : Iraivan thirunaamam potri Male : Yaavum nalamaaga Edhuvum vasamaaga Chorus : Yaavum nalamaaga Edhuvum vasamaaga Male : Maevum vinai theera Menmai nilai saera Chorus : Maevum vinai theera Menmai nilai saera Male and Chorus : Thalaivan thiruppadham potri Male : Manamae avan vaazhum koyil Chorus : Om… Male : Sivanae adhil vaazhum dheivam Chorus : Om… Male : Pookkal dhinam koidhu Poojai pala seidhu Naangu marai odhi Naadum arul jothi Azhudhaal thozhudhaal varuvaano Male : Manamae avan vaazhum koyil Chorus : Om… Male : Sivanae adhil vaazhum dheivam Chorus : Om… Male : Aanmaa thirukkoyil vilakkaaga Anbae adhil kaanum thiriyaaga Aarvam neiyaaga idubavan naan Adhanaal aasaigal vidubavan naan Kadal thanil nadhi seraa neram yedhu Sivanudan seraadha jeevan yedhu Adhudhaal thozhudhaal varuvaano Chorus : Manamae avan vaazhum koyil Sivanae adhil vaazhum dheivam Male : Naanaai pirandhenaa naan ariyen Ninaithaal irappenaa naan ariyen Kuraigal kuraiyaadha maeni idhu Niraigal ariyaadha nenjam idhu Marai porul thalai kaana thudikkiradhae Iru vizhi kanneerai vadikkiradhae Azhudhaal thozhudhaal varuvaano Male : Manamae avan vaazhum koyil Chorus : Om… Male : Sivanae adhil vaazhum dheivam Chorus : Om… Male : Pookkal dhinam koidhu Poojai pala seidhu Naangu marai odhi Naadum arul jothi Azhudhaal thozhudhaal varuvaano Chorus : Manamae avan vaazhum koyil Sivanae adhil vaazhum dheivam
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தலைவன் திருப்பாதம் போற்றி குழு : தலைவன் திருப்பாதம் போற்றி ஆண் : இறைவன் திருநாமம் போற்றி குழு : இறைவன் திருநாமம் போற்றி ஆண் : யாவும் நலமாக எதுவும் வசமாக குழு : யாவும் நலமாக எதுவும் வசமாக ஆண் : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர குழு : மேவும் வினை தீர மேன்மை நிலை சேர ஆண் மற்றும் குழு : தலைவன் திருப்பாதம் போற்றி…… ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்… ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம் குழு : ஓம்… ஆண் : பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ… ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்… ஆண் : சிவனே அதில் வாழ்வும் தெய்வம் குழு : ஓம்… ஆண் : ஆன்மா திருக்கோயில் விளக்காக அன்பே அதில் காணும் திரியாக ஆர்வம் நெய்யாக இடுபவன் நான் அதனால் ஆசைகள் விடுபவன் நான் ஆண் : கடல் தனில் நதி சேரா நேரம் எது சிவனுடன் சேராத ஜீவன் எது அழுதால் தொழுதால் வருவானோ ஆண் மற்றும் குழு : மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம் ஆண் : நானாய் பிறந்தேனா நான் அறியேன் நினைத்தால் இறப்பேனா நான் அறியேன் குறைகள் குறையாத மேனி இது நிறைகள் அறியாத நெஞ்சம் இது ஆண் : மறை பொருள்தனைக் காண துடிக்கிறதே இரு விழி கண்ணீரை வடிக்கிறதே அழுதால் தொழுதால் வருவானோ…. ஆண் : மனமே அவன் வாழும் கோயில் குழு : ஓம்… ஆண் : சிவனே அதில் வாழும் தெய்வம் குழு : ஓம்… ஆண் : பூக்கள் தினம் கொய்து பூஜை பல செய்து நான்கு மறை ஓதி நாடும் அருள் ஜோதி அழுதால் தொழுதால் வருவானோ… ஆண் மற்றும் குழு : மனமே அவன் வாழும் கோயில் சிவனே அதில் வாழும் தெய்வம்