← Back

Azhagiye Song Lyrics

Singer : Joshua Aaron Music by : Joshua Aaron Male : Karaiyil varum alaiyai Thedi naan vanthenae Iravu varum nizhalai Nikkiren… Male : Unnai piriyum velaiyil Sila nodigalum Pala yugangalaavathen Inaiyae nee ennai kolladhae Male : Oh azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Sirukkiyae sirukkiyae Sirithathum naan sithaigiren Unai kaanamal naan ponaalae Vaazhvena solladi Male : Azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Male : Iravil varum mozhiyaai Unnai naan kandenae Irulil nee maraindhaai Yenadi… ohoo Unnai piriyum velaiyil Sila nodigalum Pala yugangalaavathen Inaiyae nee ennai kolladhae Male : Oh azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Sirukkiyae sirukkiyae Sirithathum naan sithaigiren Male : Oh azhagiyae arugilae Thavikkiren naan tholaigiren Sirukkiyae sirukkiyae Sirithathum naan sithaigiren Unai kaanamal naan ponaalae Vaazhveno solladi Male : Azhagiyae …..haa…aa…… Azhagiyae…..haa…aa… Female : Oru podhum vittu selladhae Pirivaalae ennai kolladhae
பாடகர் : ஜோஷ்வா ஆரோன் இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஆரோன் ஆண் : கரையில் வரும் அலையாய் தேடி நான் வந்தேனே இரவு வரும் நிழலாய் நிற்க்கிறேன் ஆண் : உன்னை பிரியும் வேளையில் சில நொடிகளும் பல யுகங்களாவதேன் இணையே நீ என்னை கொல்லாதே ஆண் : ஒஹ் அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் உன்னை காணமல் நான் போனாலே வாழ்வேனோ சொல்லடி ஆண் : அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் ஆண் : இரவில் வரும் மொழியாய் உன்னை நான் கண்டேனே இருளில் நீ மறைந்தாய் ஏனடி….ஓஹோ உன்னை பிரியும் வேளையில் சில நொடிகளும் பல யுகங்களாவதேன் இணையே நீ என்னை கொல்லாதே ஆண் : ஒஹ் அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் ஆண் : ஒஹ் அழகியே அருகிலே தவிக்கிறேன் நான் தொலைகிறேன் சிறுக்கியே சிறுக்கியே சிரித்ததும் நான் சிதைகிறேன் உன்னை காணமல் நான் போனாலே வாழ்வேனோ சொல்லடி ஆண் : அழகியே…..ஹா…..ஆ….. அழகியே…..ஹா…..ஆ….. பெண் : ஒரு போதும் விட்டு செல்லாதே பிரிவாலே என்னை கொல்லாதே