← Back

Adichikko Site Adichikko Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male : Odhaamal oru naalum irukka vendaam Chorus : Irukka vendaam Male : Ozhungaaga class-kku poga vendaam Chorus : Poga vendaam Male : Cinimaavai paarkkaamal padikka vendaam Chorus : Padikka vendaam Male : Cigarate-tu oodhaamal padukka vendaam Chorus : Padukka vendaam Male : Adichchukko sight adichchukko Adakkamaa onna pudichchukko Paappaa ennaiyum paarppaa Haei yaeippaa unnaiyum yaeippaa College-il teenageil Male and Chorus : Adichchukko sight adichchukko Hae hae hae Adakkamaa onna pudichchukko Chorus : ………………. Male : Ninaichchathellam nadakka vendum Paarththathellaam padiya vendum hae Male : Padichchu enna Male : Hae Male : Kizhikka porom Male : Haa Male : Collector vaellaiyaa Male : Ho Male : Paarkka porom Male : Vaguppil bore-ru Chorus : Hei Male : Adikkum neram Chorus : Hei Male : Theruvil ninnu Chorus : Hei Male : Kadhal pannu Male : Vaalibaththukku arththam ennadaa Male and Chorus : Adichchukko sight adichchukko Hae hae hae Adakkamaa onna pudichchukko kurrrr Male : Paappaa ennaiyum paarppaa Haan yaeippaa unnaiyum yaeippaa College-il teenage-il Male : Adichchukko sight adichchukko Adakkamaa onna pudichchukko machchi Male : Pengal college namathu koyil Avangathaandaa namakku dheivam aahaan Male : Kulikkum araiyil Male : Hae Male : Silukku padaththa Male : Aa Male : Eduththu maatti Male : Hoi Male : Soodam kaatti Male : Kulikka ponaen Chorus : Hoi Male : ………….. Chorus : Hei Male : Valikki vizhunthaa Chorus : Haei Male : Pallu pochchu Neeyum konjam paarththu nadadaa Male and Chorus : Adichchukko sight adichchukko Hae hae hae Adakkamaa onna pudichchukko kurrrr Male : Paappaa ennaiyum paarppaa Haan yaeippaa unnaiyum yaeippaa College-il teenageil Male : Adichchukko sight adichchukko Adakkamaa onna pudichchukko machchi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் குழு : இருக்க வேண்டாம் ஆண் : ஒழுங்காக கிளாஸ்க்கு போக வேண்டாம் குழு : போக வேண்டாம் ஆண் : சினிமாவை பார்க்காமல் படிக்க வேண்டாம் குழு : படிக்க வேண்டாம் ஆண் : சிகரெட்டு ஊதாமல் படுக்க வேண்டாம் குழு : படுக்க வேண்டாம் ஆண் : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ பாப்பா என்னையும் பார்ப்பா ஹேய் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா காலேஜில் டீனேஜ்ஜில் ஆண் மற்றும் குழு : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ ஹே ஹே ஹே அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குழு : ……………………….. ஆண் : நினைச்சதெல்லாம் நடக்க வேண்டும் பார்த்ததெல்லாம் படிய வேண்டும் ஹே ஆண் : படிச்சு என்ன ஆண் : ஹே ஆண் : கிழிக்க போறோம் ஆண் : ஹா ஆண் : கலெக்டர் வேலையா ஆண் : ஹோ ஆண் : பார்க்கபோறோம் ஆண் : வகுப்பில் போரு குழு : ஹேய் ஆண் : அடிக்கும் நேரம் குழு : ஹேய் ஆண் : தெருவில் நின்னு குழு : ஹேய் ஆண் : காதல் பண்ணு ஆண் : வாலிபத்துக்கு அர்த்தம் என்னடா ஆண் மற்றும் குழு : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ ஹே ஹே ஹே அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர் ஆண் : பாப்பா என்னையும் பார்ப்பா ஹான் ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா காலேஜில் டீனேஜ்ஜில் ஆண் : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி ஆண் : பெண்கள் காலேஜ் நமது கோயில் அவங்கதான்டா நமக்கு தெய்வம் ஆஹான் ஆண்: குளிக்கும் அறையில் ஆண் : ஹே ஆண் : சிலுக்கு படத்த ஆண் : ஆ ஆண் : எடுத்து மாட்டி ஆண் : ஹோய் ஆண் : சூடம் காட்டி ஆண் : குளிக்க போனேன் குழு : ஹோய் ஆண் : ………………… குழு : ஹேய் ஆண் : வலிக்கி விழுந்தா குழு : ஹேய் ஆண் : பல்லு போச்சு நீயும் கொஞ்சம் பார்த்து நடடா ஆண் மற்றும் குழு : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ ஹே ஹே ஹே அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ குர்ர்ர்ர் ஆண் : பாப்பா என்னையும் பார்ப்பா ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா காலேஜில் டீனேஜ்ஜில் ஆண் : அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ மச்சி