← Back

Bale Bale Bale Song Lyrics

Singers : Mounima, M.M. Keeravani and Daler Mehndi Music by : M.M. Keeravani Male : Balae balae balae baahubali Bayam indri paayum puli Chorus : Hey..hey ..hey…hey Male : Balae balae balae baahubali Bayam indri paayum puli Adi idi vedi melathai kizhi Koottaali… Thuyaram ellaam uthirattumae Dhisai ettum athirattumae Chorus : Seesaa neppikko Bothaiya manasula appikko Kaasaa allikko Vaanatha udachida thullikko Dhoosaa thattikko Megatha thalappaa kattikko Raasa vanthaachae Avaraiyum aada sethukko Female : Veroruthi vazhiyae vandhaai En uyir nee… aanaai Maarbu naan kondathae Undu nee thuyilavoo Kandu naan magizhavae Vizhigalooo…. Chorus : Malai ena thottu paarthor Solvaarae Puyal ena kandor Thigaippaarae Idi ena kaathil kettor Solvaarae Arinthavar baahubali Enbaarae Male : Porkalathil theeyaavaan Thaai madiyil poovaavaan Aandavanae aanaiyittum Thaai itta kottai Thaandida maattaan Chorus : Seesaa neppikko Bothaiya manasula appikko Kaasaa allikko Vaanatha udachida thullikko Seesaa neppikko Neruppena nee pathikko Bothaiya manasula appikko Muzhu nelava nee ethikko Chorus : Seesaa neppikko Bothaiya manasula appikko Kaasaa allikko Vaanatha udachida thullikko Dhoosaa thattikko Megatha thalappaa kattikko Raasa vanthaachae Avaraiyum aada sethukko Chorus : Seesaa neppikko Bothaiya manasula appikko Male : Balae balae balae baahubali Bayam indri paayum puli Adi idi vedi melathai kizhi Male : Balae balae balae baahubali Bayam indri paayum puli Adi idi vedi melathai kizhi Koottaali… Thuyaram ellaam uthirattumae Dhisai ettum athirattumae
பாடகி : மெளனிமா பாடகா்கள் : எம். எம். கீரவாணி, டலொ் மெஹ்ன்டி இசையமைப்பாளா் : எம். எம். கீரவாணி ஆண் : பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி துயரம் எல்லாம் உதிரட்டுமே திசை எட்டும் அதிரட்டுமே……… குழு : சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ ராசா வந்தாச்சே அவரையும் ஆட சோ்த்துக்கோ பெண் : வேறொருத்தி வழியே வந்தாய் என் உயிா் நீ ஆனாய் மாா்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவோ கண்டுநான் மகிழவே விழிகளோ குழு : மழையென தொட்டு பாா்த்தோா் சொல்வாரே புயல் என கண்டோா் திகைப்பாரே இடி என காதில் கேட்டோா் சொல்வாரே அறிந்தவா் பாகுபலி என்பாரே ஆண் : போா்க்களத்தில் தீயாவான் தாய் மடியில் பூவாவான் ஆண்டவனே ஆணையிட்டும் தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான் குழு : சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ சீசா நெப்பிக்கோ நெருப்பென நீ பத்திக்கோ போதைய மனசுல அப்பிக்கோ முழு நிலவ நீ ஏத்துக்கோ குழு : சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ ராசா வந்தாச்சே அவரையும் ஆட சோ்த்துக்கோ குழு : சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ ஆண் : பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி அடி இடி வெடி மேளத்தை கிழி ஆண் : பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி துயரம் எல்லாம் உதிரட்டுமே திசை எட்டும் அதிரட்டுமே