← Back

Thaakku Thakkara Song Lyrics

Singers : Udit Narayanan Music by : Ku Karthik Lyrics by : Ku Karthik Male : Brotheru my brotheru Sogam why brotheru Lighta oothikitta Jolly andharu Male : Pazhasa nee odharu Puthusa vaa brotheru Weighta yethikitta Toppu tuckeru Male : Feeling irundha Thatti viduda Sharing irundha Namma life ah Summa jamaikkalam Male : Thaakku thakkara Thalli nikkura Aala izhuthu amukkalam Sakku sakkara Kaalum nikkala Party adichu gumukkalam Male : Thaakku thakkara Thalli nikkura Aala izhuthu amukkalam Sakku sakkara Kaalum nikkala Party adichu gumukkalam Male : Asaa illaama Vaazhatha nanba Heartu sonnaakkaa Thattaadhappa Male : Sorgam illaannu Azhugaatha nanba Indha neram Sorgamakkalaam Male : Romba dhoorathil Santhosham illa Pakkam irukku Nee paakkavillai Maiya pottutha Paathaalae pulla Kaiya vekkattha paathenae Naanum mella Male : Pathikichudaa veramaaridhaa Othukichudaa ippa party aachu Thaarumaara Male : Thaakku thakkara Thalli nikkura Aala izhuthu amukkalam Sakku sakkara Kaalum nikkala Party adichu gumukkalam Male : Thaakku thakkara Thalli nikkura Aala izhuthu amukkalam Sakku sakkara Kaalum nikkala Party adichu gumukkalam Male : Gumukkalam gumukkalam Gumukkalam gumukkalam Gumukkalam gumukkalam Male : Thaakku thakkara Thalli nikkura Aala izhuthu amukkalam Sakku sakkara Kaalum nikkala Party adichu gumukkalam Male : Thaakku thakkara Thalli nikkura Aala izhuthu amukkalam Sakku sakkara Kaalum nikkala Party adichu gumukkalam Male : Gumukkalam gumukkalam Gumukkalam gumukkalam Gumukkalam gumukkalam
பாடகர் : உதித் நாராயணன் இசை அமைப்பாளர் : கு. கார்த்திக் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : பிரதரு மை பிரதரு சோகம் ஒய் பிரதரு லைட்டா ஊத்திகிட்டா ஜாலி அந்தரு ஆண் : பழச நீ ஓதறு புதுச வா பிரதரு வெயிட்டா ஏத்திகிட்டா டாப்பு டக்கெரு ஆண் : ஃபீலிங் இருந்தா தட்டி விடுடா சேரிங் இருந்தா நம்ம லைஃப் அ சும்மா ஜமைக்கலாம் ஆண் : தாக்கு தக்கர தள்ளி நிக்குற ஆள இழுத்து அமுக்கலாம் சால்ட் சக்கர காலும் நிக்கல பார்ட்டி அடிச்சு குமுக்கலாம் ஆண் : தாக்கு தக்கர தள்ளி நிக்குற ஆள இழுத்து அமுக்கலாம் சால்ட் சக்கர காலும் நிக்கல பார்ட்டி அடிச்சு குமுக்கலாம் ஆண் : ஆசா இல்லாமா வாழாத நண்பா ஹாட்டு சொன்னாக்கா தட்டாதப்பா ஆண் : சொர்க்கம் இல்லன்னு அழுகாத நண்பா இந்த நேரம் சொர்கமாக்கலாம் ஆண் : ரொம்ப தூரத்தில் சந்தோஷம் இல்ல பக்கம் இருக்கு நீ பாக்கவில்லை மையா போட்டுதா பாத்தாலே புள்ள கைய வெக்கத்த பாத்தேனே நானும் மெல்ல ஆண் : பத்திகிச்சுடா வேமாறிதா ஒத்துகிச்சுடா இப்ப பார்ட்டி ஆச்சு ஆண் : தாக்கு தக்கர தள்ளி நிக்குற ஆள இழுத்து அமுக்கலாம் சால்ட் சக்கர காலும் நிக்கல பார்ட்டி அடிச்சு குமுக்கலாம் ஆண் : தாக்கு தக்கர தள்ளி நிக்குற ஆள இழுத்து அமுக்கலாம் சால்ட் சக்கர காலும் நிக்கல பார்ட்டி அடிச்சு குமுக்கலாம் ஆண் : குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் ஆண் : தாக்கு தக்கர தள்ளி நிக்குற ஆள இழுத்து அமுக்கலாம் சால்ட் சக்கர காலும் நிக்கல பார்ட்டி அடிச்சு குமுக்கலாம் ஆண் : தாக்கு தக்கர தள்ளி நிக்குற ஆள இழுத்து அமுக்கலாம் சால்ட் சக்கர காலும் நிக்கல பார்ட்டி அடிச்சு குமுக்கலாம் ஆண் : குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம் குமுக்கலாம்