← Back

Naan Vazhkiren Song Lyrics

Singers : T. M. Soundarajan and B.Vansantha Music by : S. M. Subbaih Naidu Male : Naan vaazhgiren….thaen isaiyilae Chorus : …………….. Male : Naan vaazhgiren….thaen isaiyilae Intha raagangalae en thozhargale Isaiyila kalaiyil enakkoru mayakkam Naan vaazhgiren….thaen isaiyilae Male : Neerodai alai thaalamida Poongaattu isai kolamida Neerodai alai thaalamida Poongaattu isai kolamida Male : Naamellam paadum mani paravaigal Ninaivilae oorum pudhu kavithaikal Isai polae veru sugam edhuvo Male : Naan vaazhgiren….thaen isaiyilae Chorus : …………… Male : Thaalaatta kalai thaayirukka Paalootta tamil mozhiyirukka Thaalaatta kalai thaayirukka Paalootta tamil mozhiyirukka Male : Ulakellam namathu kalaikoodamea Isaiyellam namathu kural ketkumae Kalaikkaaga vaazhum vaazhkkai idhu Male : Naan vaazhgiren….thaen isaiyilae Chorus : …………… Male : Hae ae..ae….ae….ae….ae..ae.. Naan kooda konjam paadattumaa Female : Naanthanae mella odattumaa Male : Oodinaal thuraththi unnai madakkuven Female : Paadinaal niruththu unnai adakkuvean Male : Vendaatha velai unakkethukku Male : Naan vaazhgiren….thaen isaiyilae Intha raagangalae en thozhargale Isaiyila kalaiyil enakkoru mayakkam Naan vaazhgiren….thaen isaiyilae
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே குழு : ………………………… ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே இந்த ராகங்களே என் தோழர்களே இசையில் கலையில் எனக்கொரு மயக்கம் நான் வாழ்கிறேன் தேன் இசையிலே ஆண் : நீரோடை அலை தாளமிட பூங்காற்று இசை கோலமிட நீரோடை அலை தாளமிட பூங்காற்று இசை கோலமிட ஆண் : நாமெல்லாம் பாடும் மணிப் பறவைகள் நினைவிலே ஊறும் புது கவிதைகள் இசை போலே வேறு சுகம் எதுவோ ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே குழு : ………………………….. ஆண் : தாலாட்ட கலைத் தாயிருக்க பாலூட்ட தமிழ் மொழியிருக்க தாலாட்ட கலைத் தாயிருக்க பாலூட்ட தமிழ் மொழியிருக்க ஆண் : உலகெல்லாம் நமது கலைக்கூடமே இசையெல்லாம் நமது குரல் கேட்குமே கலைக்காக வாழும் வாழ்க்கை இது ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே குழு : ………………………….. ஆண் : ஹே ஏஏ…..ஏ…..ஏ…..ஏ……. நான் கூட கொஞ்சம் பாடட்டுமா பெண் : நான்தானே மெல்ல ஒடட்டுமா ஆண் : ஓடினால் துரத்தி உன்னை மடக்குவேன் பெண் : பாடினால் நிறுத்தி உன்னை அடக்குவேன் ஆண் : வேண்டாத வேளை உனக்கெதுக்கு ஆண் : நான் வாழ்கிறேன்…….தேன் இசையிலே இந்த ராகங்களே என் தோழர்களே இசையில் கலையில் எனக்கொரு மயக்கம் நான் வாழ்கிறேன் தேன் இசையிலே