← Back

Ethaiyum Thanguven Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga thangaikkaga thangaikkaga Male : Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Imaigal vaazhvatahe kannukkaaga En idhaiyum vaazhvatahe thangaikkaga Male : Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga…. Male : Anbaal kuzhanthai kadikkindrathu Adhuvum konjam valikkindrathu Anbaal kuzhanthai kadikkindrathu Adhuvum konjam valikkindrathu Thadavi paarththaal inikkindrathu Thaaimai ullam thudikkindrathu Male : Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga…. Male : Pattalthaanae therigindrathu Paasam enapathu ennavendru Suttaalthaanae therigindrathu Thottaal suduvathu neruppendru Suttaalthaanae therigindrathu Male : Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga…. Male : Aintharivaana paravaikkellaam Anbum uravum purigindrathu Aintharivaana paravaikkellaam Anbum uravum purigindrathu Male : Aararivaana manitharukko Adhuthaan konjam kuraigindrathu Adhuthaan konjam kuraigindrathu Male : Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga thangaikkaga thangaikkaga
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக இமைகள் வாழ்வதே கண்ணுக்காக என் இதயம் வாழ்வதே தங்கைக்காக ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக……. ஆண் : அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது தாய்மை உள்ளம் துடிக்கின்றது ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக…….. ஆண் : பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று சுட்டால்தானே தெரிகின்றது தொட்டால் சுடுவது நெருப்பென்று சுட்டால்தானே தெரிகின்றது ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக ஆண் : ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது ஆண் : ஆறறிவான மனிதருக்கோ அதுதான் கொஞ்சம் குறைகின்றது அதுதான் கொஞ்சம் குறைகின்றது ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக