← Back

Thaai Mugam (Amma Song) Song Lyrics

Thaai Mugam (Amma Song) Song Lyrics is a track from Sweet Heart Tamil Film– 2025, StarringRio Raj, Gopika Ramesh, Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran.PA, Fouziee and Others. This song was sung by Yuvan Shankar Raja and Sai Vignesh and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Rio Raj. Singers : Yuvan Shankar Raja and Sai Vignesh Music Director : Yuvan Shankar Raja Lyricist : Rio Raj Male : Thaai mugam paarthida Yengidum orr kulandhaiyin Poo mugam vaadiduthae Paal mugam paarthadhum Naan ena manam oru nodi Koovida yengiduthae Male : Aaraariraaroo nee ingu paada Odoodi varuven naan thoongida Yedhyedho kadhaigal nee sollum neram Yedho oru kadhaiyai kann theduthae Male : Ammamma ..en ammaa Idhu eppodhum ena sollamma Eduthu nee konjum en kannangalo Ingu un kaiyai theduthae Edhirthu nee pogum Un vazhiyin paadhaiyil En manam kallaaga maarumoo Male : Thaai mugam thaai mugam Maarida poo ulaginil Maaridum un mugamae Vaayena vaayena vaai adhu Kookural ittu Koopidum en mugamae
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ரியோ ராஜ் ஆண் : தாய் முகம் பார்த்திட ஏங்கிடும் ஓர் குழந்தையின் பூ முகம் வாடிடுதே பால் முகம் பார்த்தாடும் நான் என மனம் ஒரு நொடி கூவிட ஏங்குதே ஆண் : ஆராரிராரோ நீ இங்கு பாட ஓடோடி வருவேன் நான் தூங்கிட ஏதுஏதோ கதைகள் நீ சொல்லும் நேரம் ஏதோ ஒரு கதையை கண் தேடுதே ஆண் : அம்மம்மா …என் அம்மா இது எப்போதும் என சொல்லம்மா எடுத்து நீ கொஞ்சும் என் கன்னங்களோ இங்கு உன் கையை தேடுதே எதிர்த்து நீ போகும் உன் வலியின் பாதையில் என் மனம் கல்லாக மாறுமோ ஆண் : தாய் முகம் தாய் முகம் மாறிட பூ உலகினில் மாறிடும் உன் முகமே வாயென வாயென வாய் அது கூக்குரல் இட்டு கூப்பிடும் என் முகமே