← Back

Santhanam Poosa Manjal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : S. P. Balasubrahmanyam Female : Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam…neelaambari ketkalaam Male : Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam…neelaambari ketkalaam Male : Maanikka megangal vairangal vin meengal Vaan thandha kaadhal seedhanam hmm mm Maanikka megangal vairangal vin meengal Vaan thandha kaadhal seedhanam haaan Female : Ilavaenil kaalangal reengaara naadhangal Ilavaenil kaalangal reengaara naadhangal Isai vandu paadum moganam Isai vandu paadum moganam Male : Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Female : Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam…neelaambari ketkalaam Female : Nee paarkum nerangal Nilam paarkum naanangal Nenjukkul yedho seidhana Nee paarkum nerangal Nilam paarkum naanangal Nenjukkul yedho seidhana Male : Idhamaaga mai pottu imaiennum kai pottu Idhamaaga mai pottu imaiennum kai pottu Un kaigal ennai koidhana haa Un kaigal ennai koidhana Female : Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Male : Vinnilavu paalootta Female : Haa Male : Pennilavu thaalatta Female : Haa Male : Neelaambari ketkalaam…neelaambari ketkalaam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் பெண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் ஆண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் ஆண் : மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம்…ஹ்ம்ம் ம்ம்ம் மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம்…ஹான்.. பெண் : இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இசைவண்டு பாடும் மோகனம்… இசை வண்டு பாடும் மோகனம் ஆண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் பெண் : விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் பெண் : நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன ஆண் : இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு உன் கைகள் என்னை கொய்தன…ஹா உன் கைகள் என்னை கொய்தன பெண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் ஆண் : விண்ணிலவு பாலூட்ட …பெண் : ஹா ஆண் : பெண்ணிலவு தாலாட்ட…பெண் : ஹா ஆண் : நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்