← Back

Amma Adi Amma Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Raveendran Male : Aahhh…aahh…Female : Aahhh…aahh… Male : Aahhh...Female : Aaahh…aahhh…aahh… Male : Lalalall….lllaaallaa Female : Aaahhh…aahh… Male : Lalalallaa… Female : {Ammaa adi ammaa Sugam summaa varumaa Male : Kannaal ilam pennai Manam kandaal vidumaa Female : Tholilae poongkodi Saainthidum vaelaiyil Male : Aasai vellam paayum enaalum Female : Hoii..hoii…hoii…hoii..} (2) Female : Ammaa adi ammaa Sugam summaa varumaa Female : Arugil izhuthu anaithu pidithu Madiyil uranga vaa Male : Ilaya nilavin mazhaiyil nanaindhu Azhagai sumandhu vaa Female : Aasai manam paadum Yaarai adhu naadum Male : Vaasa malar soodum Devi mugam thaedum Female : Kodhithu kidandhu Kulirndha viragu Male : Naalum kaanbom Kaadhal sandhosham Female : Haa..haa…haa…haa.. Female : Ammaa adi ammaa Sugam summaa varumaa Female : Pazhaga pazhaga pasiyum edukkum Virundhu padaikka vaa Male : Thodara thodara idhayam inikkum Iniyum arugil vaa Female : Kaalaiyilae koodi maalaivarai thaedi Male : Kaanum sugam paadhi Naalai varum meedhi Female : Vilakkai anaithu Iruttai rasikkum Male : Vaelai vandhaal Dhaanae nannaanna… Female : Hmm..hmm..hmm..hmm.. Female : Ammaa adi ammaa Sugam summaa varumaa Male : Kannaal ilam pennai Manam kandaal vidumaa Female : Tholilae poongkodi Saainthidum vaelaiyil Male : Aasai vellam paayum enaalum Female : Haa..haa…haa…haa.. Both : Lallala….haha lalala haha ..lalala…
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : ஆஹ்…….ஆஹ்….. பெண் : ஆஅஹ்…….ஆஅஹ் ஆண் : ஆஹ்……. பெண் : ஆஅஹ்…….ஆஅஹ்……ஆஅஹ்….. ஆண் : லலலல்…..லலாலா லலலல்…..லலாலா பெண் : ஆஅஹ்……ஆஅஹ்….. ஆண் : லாலாலலா….. பெண் : {அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா ஆண் : கண்ணால் இளம் பெண்ணை மனம் கண்டால் விடுமா பெண் : தோளிலே பூங்கொடி சாய்ந்திடும் வேளையில் ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும் பெண் : ஹோய்…..ஹோய்…..ஹோய்…..ஹோய்….} (2) பெண் : அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா பெண் : அருகில் இழுத்து அனைத்து பிடித்து மடியில் உறங்க வா ஆண் : இளைய நிலவின் மழையில் நனைந்து அழகை சுமந்து வா பெண் : ஆசை மனம் பாடும் யாரை அது நாடும் ஆண் : வாச மலர் சூடும் தேவி முகம் தேடும் பெண் : கொதித்து கிடந்தது குளிர்ந்த விறகு ஆண் : நாளும் காண்போம் காதல் சந்தோஷம் பெண் : ஹா…..ஹா……ஹா……ஹா….. பெண் : அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா பெண் : பழக பழக பசியும் எடுக்கும் விருந்து படைக்க வா ஆண் : தொடர தொடர இதயம் இனிக்கும் இனியும் அருகில் வா பெண் : காலையிலே கூடி மாலைவரை தேடி ஆண் : காணும் சுகம் பாதி நாளை வரும் மீதி பெண் : விளக்கை அனைத்து இருட்டை ரசிக்கும் ஆண் : வேலை வந்தால் தானே நன்னான்னா பெண் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…. பெண் : அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா ஆண் : கண்ணால் இளம் பெண்ணை மனம் கண்டால் விடுமா பெண் : தோளிலே பூங்கொடி சாய்ந்திடும் வேளையில் ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும் பெண் : ஹா……ஹா…….ஹா…..ஹா….. இருவர் : லலலல ……ஹஹா லலல ஹஹா…..லலல….