← Back

Nanbanai Partha Song Lyrics

Singer : Benny Dayal Music by : Vijay Antony Male : Hmm….hmm hmmm Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil Male : Ulagathil pidithadhu Edhuvendru ennai kettaal…ohooo En kalloori vazhakaiyai kaattiduven En adutha jenmathil ingae maramaaven Ohooo…thaarae nanananana Ohooo…nana naa na naanaa Male : Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil Male : Siragu illai vaanam illai Verum tharaiyilum naangal parappom Ilamai idhu oru muraithaan Thuli michamillaamal rusippom Chorus : Kavalai illai kavanam illai Naangal kadavulukkae varam koduppom Erimalaiyo perum mazhaiyo Engal nenjai nimithithana nadappom Chorus : Varum kaalam namadhaagum Varalaaru padaippom Urangaamal adharkkaaga uzhaippom Ohooo…thaarae nanananana Ohooo…nana naa na naanaa Male : Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil Male : Vidha vidhamaai kanavugalai Dhinam nenjilae naangal sumappom Bayam ariyaa paruvamidhu Naangal ninaipadhellaam seidhu mudippom Chorus : Sumaigal endru yedhum illai Ingu jaadhi madhangalai marappom Pengal endrum aangal endrum Ulla paagupaattayum veruppom Chorus : Mazhai thoovum veyil neram Adhai polae manadhu Malar polae thadumaarum vayadhu.. Ohooo…thaarae nanananana Ohooo…nana naa na naanaa Male : Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil Male : Ulagathil pidithadhu Edhuvendru ennai kettaal…ohooo En kalloori vazhakaiyai kaattiduven En adutha jenmathil ingae maramaaven Ohooo…thaarae nanananana Ohooo…nana naa na naanaa
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் நண்பனை பார்த்த தேதிமட்டும் ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில் என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில் ஆண் : உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால் ஓஹோ என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன் என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும் ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில் என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில் ஆண் : சிறகு இல்லை வானம் இல்லை வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம் இளமை இது ஒருமுறை தான் துளி மிச்சமில்லாமல் ருசிப்போம் குழு : கவலை இல்லை கவனம் இல்லை நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம் எரிமலையோ பெரும் மழையோ எங்கள் நெஞ்சை நிமித்திதான நடப்போம் குழு : வரும் காலம் நமதாகும் வரலாறு படைப்போம் உறங்காமல் அதற்காக உழைப்போம் ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும் ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில் என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில் ஆண் : வித விதமாய் கனவுகளை தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம் பயமறியா பருவம் இது நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம் குழு : சுமைகள் என்று ஏதும் இல்லை இங்கு ஜாதி மதங்களை மறப்போம் பெண்கள் என்றும் ஆண்கள் என்றும் உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம் குழு : மழை தூவும் வெயில் நேரம் அதை போலே மனது மலர்போலே தடுமாறும் வயது ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா ஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும் ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில் என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில் ஆண் : உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால் ஓஹோ என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன் என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா