← Back

Maula Maula Song Lyrics

Singers : Bamba Bakya, Kutle Khan and Nikihta Gandhi Music by : Hiphop Tamizha Female : Inai serum kanmaniyae…ae….. Ae…ae.. Ini vaazhvil punnagaiyae…ae….ae…ae… Male : Maula ya maula Maula ya maula Maula ya maula Maula ya maula Male : Inai serum kanmaniyae… Ini vaazhvil punnagaiyae… Chorus : Maula ya maula Maula ya maula Maula ya maula Maula ya maula …oohooo Male : Aajah gulaabi aajah Azhagaana jodi Salaamu solluvomae Sabayil kondadi Chorus : Hooo ooo oo Aajah gulaabi aajah Azhagaana jodi Salaamu seivomae Sabayil kondadi Male : Ohoooo ..darbaril maharani Kondaatam qurbaani hae Male : Oh oh oh oh oh… Darbaril maharani Kondaatam qurbani hae Chorus : Hooo ooo ooo {Aankhon ka tara Mein dil ka sitara Aankhon ka tara Mein dil ka sitara} (2) Male : Nikkaavil unnodu Nindraalae aaruyirae Ninaivellaam neeyavae Endraalae per azhagae Chorus : Ifthaaril unai mattum kandaalae Idhayathai thanadhaaki kondaalae Thozhodu thogai pol saaindhaalae Thozhan endraalae kannaalan endraalae Male : Hae…eh..haai aaai Oh uravellaam unadhaaga Azhagae nee uyiraaga Varuvaai…varuvaai…varuva…aaa…aaa..aaai Chorus : Illae de ask Illae illae illae Tesekkur ederim Illae illae illae Female : Inai serum kanmaniyae… Male : Aajah gulaabi aajah Azhagaana jodi Salaamu solluvomae Sabayil kondadi Chorus : Hooo ooo oo Aajah gulaabi aajah Azhagaana jodi Salaamu seivomae Sabayil kondadi Chorus : Maula ya maula Maula ya maula Maula ya maula Maula ya maula …oohooo Chorus : Maula ya maula Maula ya maula Female : Maula ya maula Maula yaaa maula
பாடகர்கள் : பம்பா பாக்யா, குட்லே கான் மற்றும் நிகிதா காந்தி இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : இணை சேரும் கண்மணியே….ஏ…. ஏ……ஏ….. இனி வாழ்வில் புன்னகையே……ஏ…….ஏ…….ஏ…… ஆண் : மௌலா யா மௌலா மௌலா யா மௌலா மௌலா யா மௌலா மௌலா யா மௌலா பெண் : இணை சேரும் கண்மணியே…. இனி வாழ்வில் புன்னகையே…. குழு : மௌலா யா மௌலா மௌலா யா மௌலா மௌலா யா மௌலா மௌலா யா மௌலா….ஓஓஹோ ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி சலாமு சொல்லுவோமே சபையில் கொண்டாடி குழு : ஹோ ஓஒ ஓ ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி சலாமு செய்வோமே சபையில் கொண்டாடி ஆண் : ஓஹோ…..தர்பாரில் மகாராணி கொண்டாட்டம் குர்பானி ஹே ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….. தர்பாரில் மகாராணி கொண்டாட்டம் குர்பானி ஹே….. குழு : ஹோ ஓஒ ஓஒ {ஆன்க்ஹோன் க தார மெய்ன் டில் க சிட்டார ஆன்க்ஹோன் க தார மெய்ன் டில் க சிட்டார} (2) ஆண் : நிக்காவில் உன்னோடு நின்றாலே ஆருயிரே நினைவெல்லாம் நீயாவே என்றாலே பேர் அழகே குழு : இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே இதயத்தை தனதாக்கி கொண்டாலே தோளோடு தோகை போல் சாய்ந்தாலே தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே ஆண் : ஹே…..எஹ்….ஹை ஆய் ஓ உறவெல்லாம் உனதாக அழகே நீ உயிராக வருவாய்……வருவாய்….வருவா….ஆஅ……ஆஅ….ஆய் குழு : இல்லே டே அஸ்க் இல்லே இல்லே இல்லே தெசேக்குர் எடேரிம் இல்லே இல்லே இல்லே பெண் : இணை சேர்க கண்மணியே….. ஆண் : ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி சலாமு சொல்லுவோமே சபையில் கொண்டாடி குழு : ஹோ ஓஒ ஓ ஆஜாஹ் குலாபி ஆஜாஹ் அழகான ஜோடி சலாமு செய்வோமே சபையில் கொண்டாடி குழு : மௌலா யா மௌலா மௌலா யா மௌலா மௌலா யா மௌலா மௌலா யா மௌலா….ஓஓஹோ குழு : மௌலா யா மௌலா மௌலா யா மௌலா பெண் : மௌலா யா மௌலா மௌலா யா மௌலா….