← Back

Arumbu Malarnthu Song Lyrics

Arumbu Malarnthu Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Rajalakshmi and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : R. Rajalakshmi Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Female : Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Thannai maranthu engo manathai seluththi Iruppathaenaiyaa aa…aa…. Female : Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Thannai maranthu engo manathai seluththi Iruppathaenaiyaa aa…aa…. Female : Nee arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Female : Irumpaikooda ilaga seiyyum Isaiyai kelaiyaa…aa….aa…aa…. Female : Irumpaikooda ilaga seiyyum Isaiyai kelaiyaa… Enthan thuraiyae thirusenthooril Vaazhum velaiyyaa…. Female : Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Female : Kurumbu seitha Antha naalai marakkalaagumo Swamy…..kurumbu seitha Antha naalai marakkalaagumo Female : Konji pesi kulavidamal Irukkalaagumo Konji pesi kulavidamal Irukkalaagumo Female : Virumbi vantha kaniyai Neeyum verukkalaagumo Virumbi vantha kaniyai Neeyum verukkalaagumo Female : Veenil ennai vempaai Enni vilakkidalaamaa Niyaayamaa sollu swaamy Female : Arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa Thannai maranthu engo manathai seluththi Iruppathaenaiyaa aa…aa…. Female : Nee arumbu malarnthu asainthu aadum Azhagai paaraiyaa
பாடகி : ஆர். ராஜலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி இருப்பதேனையா ஆ….ஆ…… பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி இருப்பதேனையா ஆ….ஆ…… பெண் : நீ அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும் இசையைக் கேளையா….ஆ….ஆ….ஆ…. பெண் : இரும்பைக் கூட இளகச் செய்யும் இசையைக் கேளையா…. எந்தன் துரையே திருச்செந்தூரில் வாழும் வேலைய்யா……. பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா பெண் : குறும்பு செய்த அந்த நாளை மறக்கலாகுமோ ஸ்வாமி……குறும்பு செய்த அந்த நாளை மறக்கலாகுமோ பெண் : கொஞ்சிப் பேசி குலவிடாமல் இருக்கலாகுமோ கொஞ்சிப் பேசி குலவிடாமல் இருக்கலாகுமோ பெண் : விரும்பி வந்த கனியை நீயும் வெறுக்கலாகுமோ விரும்பி வந்த கனியை நீயும் வெறுக்கலாகுமோ பெண் : வீணில் என்னை வேம்பாய் எண்ணி விலக்கிடலாமா நியாயமா சொல்லு ஸ்வாமி…… பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா தன்னை மறந்து எங்கோ மனதைச் செலுத்தி இருப்பதேனையா ஆ….ஆ…… பெண் : அரும்பு மலர்ந்து அசைந்து ஆடும் அழகைப் பாரையா