← Back

Hey Raja Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Mano Music by : Ilayaraja Male : Haei raja ondraanom indru Ini naam thaanae rendalla ondru Naam nadakkum vazhiyilae irul vilaguthu Naam ninaiththa ninaivugal indru palikkuthu Inainthu indru Male : Haei raja Both : Ondraanom indru Male : Ini naam thaanae Both : Rendalla ondru Female : Laa lala lallaa Laa lala lallaa Laa lalallaa laa lalalla Male : Vaeli unakku kidaiyaathu Thaavi paranthu vilaiyaadu Male : Paasa valai vizhuntha podhu Paravai parakka mudiyaathu Male : Kaalam karam anaiththa kolam Irandu karai paalam inaithu nindrathu Male : Naalum inainthirunthu vaazhum Iraivan thantha kolam bhuviyai vendrathu Male : Ini male paadu pudhu raagam Male : Haa…aa…. Both : Naanum neeyum yaedhu pirivinai Bedham illai illai mana kavalai Male : Haei raja… Both : Ondraanom indru Male : Haan Male : Ini naam thanae Both : Rendalla ondru Male : Paarvai karunai mazhai sinthum Pazhagum thamizhum pudhu santham Male : Padhi vazhiyil vantha pantham Devan enakkaliththa sontham Male : Yogam enakku oru yogam Manathil ulla paaram marainthuvittathu Male : Vaanam varai parantha naanum Vazhiyil thunai neeyum inaiya kandathu Male : Thadai yaedhum illai manam vellai oo Both : Naanum neeyum yaedhu pirivinai Bedham illai illai manak kavalai Male : Haei raja… Both : Ondraanom indru Male : Haan Male : Ini naam thanae Both : Rendalla ondru Naam nadakkum vazhiyilae irul vilaguthu Naam ninaiththa ninaivugal indru palikkuthu Inainthu indru Male : Haei raja… Both : Ondraanom indru Male : Haan Male : Ini naam thanae Both : Rendalla ondru
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இணைந்து இன்று ஆண் : ஹேய் ராஜா இருவர் : ஒன்றானோம் இன்று ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று பெண் : லா லல லல்லா லா லல லல்லா லா லலல்லா லா லலல்லா ஆண் : வேலி உனக்கு கிடையாது தாவி பறந்து விளையாடு ஆண் : பாச வலை விழுந்த போது பறவை பறக்க முடியாது ஆண் : காலம் கரம் அணைத்த கோலம் இரண்டு கரை பாலம் இணைந்து நின்றது ஆண் : நாளும் இணைந்திருந்து வாழும் இறைவன் தந்த கோலம் புவியை வென்றது ஆண் : இனி மேலே பாடு புது ராகம் ஆண் : ஹா…ஆ….. இருவர் : நானும் நீயும் ஏது பிரிவினை பேதம் இல்லை இல்லை மனக் கவலை ஆண் : ஹேய் ராஜா…… இருவர் : ஒன்றானோம் இன்று….. ஆண் : ஹான் ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று ஆண் : பார்வை கருணை மழை சிந்தும் பழகும் தமிழும் புதுச் சந்தம் ஆண் : பாதி வழியில் வந்த பந்தம் தேவன் எனக்களித்த சொந்தம் ஆண் : யோகம் எனக்கு ஒரு யோகம் மனதில் உள்ள பாரம் மறைந்து விட்டது ஆண் : வானம் வரை பறந்த நானும் வழியில் துணை நீயும் இணையக் கண்டது ஆண் : தடை ஏதும் இல்லை மனம் வெள்ளை ஓ இருவர் : நானும் நீயும் ஏது பிரிவினை பேதம் இல்லை இல்லை மனக் கவலை ஆண் : ஹேய் ராஜா…… இருவர் : ஒன்றானோம் இன்று….. ஆண் : ஹான் ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது இணைந்து இன்று இருவர் : ஹேய் ராஜா இருவர் : ஒன்றானோம் இன்று….. ஆண் : ஹஹ்ஹா ஆண் : இனி நாம் தானே இருவர் : ரெண்டல்ல ஒன்று