← Back

Yengum Deivam Ange Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : Yengum deivam angae Thoongum selvam ingae Oru nyaayam oru tharmam Idaiyil naan engae Female : Yengum deivam angae Thoongum selvam ingae Oru nyaayam oru tharmam Idaiyil naan engae Female : Thoondiloo irandu pakkam Thudikkavo meenai vaithaan Paasamo irandu pakkam Padhaikkavo nenjai vaithaan Female : Kaneerin vellam oru ullam Adhilae sellum Engae payanam engae mudiyum Angae thunai thaan yaaroo Female : Yengum deivam angae Thoongum selvam ingae Oru nyaayam oru tharmam Idaiyil naan engae Female : Thaaliyum nilaikka vendum Thaaimaiyum vaazhavendum Vendidum irandil ondru Vilaginaal enna undu Female : Thaalattum pillai manam Vellai adhuva thollai Kattil peridhaa thottil peridhaa Endraal badhil thaan enna Female : Yengum deivam angae Thoongum selvam ingae Oru nyaayam oru tharmam Idaiyil naan engae Idaiyil naan engae
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே…. பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே…. பெண் : தூண்டிலோ இரண்டு பக்கம் துடிக்கவோ மீனை வைத்தான் பாசமோ இரண்டு பக்கம் பதைக்கவோ நெஞ்சை வைத்தான் பெண் : கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம் அதிலே செல்லும் எங்கே பயணம் எங்கே முடியும் அங்கே துணை தான் யாரோ….. பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே…. பெண் : தாலியும் நிலைக்க வேண்டும் தாய்மையும் வாழவேண்டும் வேண்டிடும் இரண்டில் ஒன்று விலகினால் என்ன உண்டு பெண் : தாலாட்டும் பிள்ளை மனம் வெள்ளை அதுவா தொல்லை கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா என்றால் பதில் தான் என்ன…… பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே…. இடையில் நான் எங்கே….