← Back

Thendral Oru Paattu Song Lyrics

Singer : Mano Music by : K. V. Mahadevan Male : Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Male : Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum Male : Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Male : Pattu marathadhinnu paavi manam thudikirathu Thoorathu kuyil vandhu solli kodukkirathu Megam irangi vandhu raagam padikkirathu Aalaana poovellam pera solli koopidudhu Male : Sangeetham irukkaiyilae saapadu thevai illai Sangeetham irukkaiyilae saapadu thevai illai Thoonagaiyilum paattu varum Naan onnum oomaiyillai Male : Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum Male : Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Male : Yerikaraiyil ellam empaattu ketkuthamma Naan pogum paadhaiyellam maan kootam varuguthamma Yedho oru kanavu en nenjil irukkuthamma Kandu varum kanavellam naalai palikkum amma Male : Sithiraiyil veil adichaa Kaarthigaiyil mazhai varum Sithiraiyil veil adichaa Kaarthigaiyil mazhai varum Ezhuthukku velai varum Kazhuthukku maalai varum Male : Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum Adhai kettukittae kaalam sellum Adhai kettukittae kaalam sellum
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஆண் : ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஆண் : பாட்டு மறந்ததின்னு பாவி மனம் துடிக்கிறது தூரத்து குயில் வந்து சொல்லிக் கொடுக்கிறது மேகம் இறங்கி வந்து ராகம் படிக்கிறது ஆளான பூவெல்லாம் பேரச் சொல்லிக் கூப்பிடுது ஆண் : சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை தூங்கையிலும் பாட்டு வரும் நான் ஒண்ணும் ஊமையில்லை ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஆண் : ஏரிக்கரையில் எல்லாம் எம் பாட்டு கேட்குதம்மா நான் போகும் பாதையெல்லாம் மான் கூட்டம் வருகுதம்மா ஏதோ ஒரு கனவு என் நெஞ்சில் இருக்குதம்மா கண்டு வரும் கனவெல்லாம் நாளை பலிக்குமம்மா ஆண் : சித்திரையில் வெயிலடிச்சா கார்த்திகையில் மழையும் வரும் சித்திரையில் வெயிலடிச்சா கார்த்திகையில் மழையும் வரும் எழுத்துக்கு வேளை வரும் கழுத்துக்கு மாலை வரும் ஆண் : தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்……