← Back

Mottugale Mottugale Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Bharathwaj Female : Lalala lala … lalala lala … lalala … lalalalalala Lalala lala … lalala lala … lalala … lalalalalalala Male : Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kanmaniyaai thoongugiraal Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhali thuyil kalaindhaal En idhayam thaangaadhu Female : Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kaadhalan thaan thoongugiraan Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhalan thuyil kalaindhaal En idhayam thaangaadhu Female : Nee oru poo koduthaal adhai maarbukkul soodugiren Vaadiya pookkalaiyum bank locker-il semikkiren Male : Unveettu thottam kandu iravil vandhu serven Rojakkalai vittu vittu mutkal thirudi poven Female : Nee aagattum endru sollividu Un sattayil poovaai pooppen Male : Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kanmaniyaai thoongugiraal Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhali thuyil kalaindhaal En idhayam thaangaadhu Male : Kaadhali moochu vidum kaatrayum segarippen Kaadhali micham vaikkum thaeneer theertham enben Female : Kadarkarai manalil namadhu pergal ezhudhi paarppen Alai vandhu alli sella kadalai kolla paarppen Male : Un nettriyil vervai kandavudan naan Veyilai vetta paarppen… paarppen Female : Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kaadhalan thaan thoongugiraan Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhalan thuyil kalaindhaal En idhayam thaangaadhu….
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ……………………………. ஆண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது பெண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது பெண் : நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன் வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன் ஆண் : உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன் ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன் பெண் : நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டையில் பூவாய் பூப்பேன் ஆண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது ஆண் : காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன் காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தம் என்பேன் பெண் : கடற் கரை மணலில் நமது பேர்கள் எழுதி பார்ப்பேன் அலை வந்து அள்ளிச் செல்ல கடலை கொல்ல பார்ப்பேன் ஆண் : உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை வெட்ட பார்ப்பேன் பார்ப்பேன் பெண் : மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது