← Back

Irubathu Vayathenum Song Lyrics

Singer : P. Susheela Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Pulamaipithan Female : Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Vaazhvil endrum orae tharam varum Orae tharam tharum Female : Thaanum sugathai peruvathillai Yaarum peravum viduvathillai Paalaivanathil mazhai thulipol Veenae ilamai kazhavathenna Female : Acham enna rasikka Vetkam enna suvaikka Micham enna namakku Ulaginil irukku… Female : Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Female : ………….. Female : Neerum unakku sudugirathu Theeyum enakku kulirkirathu Kaalai urakkam varugirathu Maalai ilamai vidikkirathu Female : Etti nindraal nerungum Kitta sendraal ilagum Rendungettaan Ulagam thedi thantha sorkkam Female : Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Female : Yaehae parthaal veliyil uravirukkum Aanaal manathil pirivirikkum Yaedho ulagam nadakkirathu Yaeno adhaiyum madhikkirathu Female : Pattu methai virikkum Palliyarai irukkum Nenjam angae thavikkum Kadhai enna kadhaiyo Female : Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Vaazhvil endrum orae tharam varum Orae tharam varum
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும் ஒரே தரம் தரும்….. பெண் : தானும் சுகத்தை பெறுவதில்லை யாரும் பெறவும் விடுவதில்லை பாலைவனத்தில் மழைத் துளிப்போல் வீணே இளமை கழிவதென்ன பெண் : அச்சம் என்ன ரசிக்க வெட்கம் என்ன சுவைக்க மிச்சம் என்ன நமக்கு உலகினில் இருக்கு….. பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் பெண் : ………………….. பெண் : நீரும் உனக்கு சுடுகிறது தீயும் எனக்கு குளிர்கிறது காலை உறக்கம் வருகிறது மாலை இளமை விடிக்கிறது பெண் : எட்டி நின்றால் நெருங்கும் கிட்டச் சென்றால் விலகும் ரெண்டுங்கெட்டான் உலகம் தேடி தந்த சொர்க்கம் பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் பெண் : ஏஹே பார்த்தால் வெளியில் உறவிருக்கும் ஆனால் மனதில் பிரிவிருக்கும் ஏதோ உலகம் நடக்கிறது ஏனோ அதையும் மதிக்கிறது பெண் : பட்டு மெத்தை விரிக்கும் பள்ளியறை இருக்கும் நெஞ்சம் அங்கே தவிக்கும் கதை என்ன கதையோ பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும் ஒரே தரம் வரும்…..