← Back

Un Vizhigalil Vizhuntha Song Lyrics

Singers : Anirudh Ravichander and Shruthi Haasan Music by : Anirudh Ravichander Male : Un vizhigalil vizhuntha naatkalil naan Tholainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae penne Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae penne Male: En kanavinil vantha kaathaliyae Kan vizhipathirkulae vanthayae Naan thedi thedithaan alanjuten En devathaya kandu pudichuten Naan muzhusa ennathaan koduthuten Ada unna vaangiten Male : Nee thinam sirichaa pothumae Vera ethuvum venamae naan vaazhavae Naan unna rasicha pothumae Vera ethuvum venamae naan vaazhavae Male : Kaatru veesum thisai ellam Nee pesum satham ketenae Naan kaatraai maari povene anbae Female : Un kai viral theendi sendralae En iravugal neelum thannalae Ini pagale virumba matenae anbae Male : anbae anbae anbae Male : Azhagana intha kaadhal anbalae nijamaachu Female : Uyirodu unathaaga nam kaadhal kalanthaachu Kalanthaachu..Male : Oh..oh ..oh.. Male : Nee thinam sirichaa pothumae Vera ethuvum venamae naan vaazhavae Female : Naan unna rasicha pothumae Vera ethuvum venamae naan vaazhavae Male : {Un vizhigalil vizhuntha naatkalil naan Tholainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae penne Female : Un uyirinil kalantha naatkalil naan Karainthathu athuvae pothumae – ver Ethuvum vendamae anbae} (2)
பாடகி : ஸ்ருதி ஹாசன் பாடகா் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண் : என் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன் என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன் நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன் அட உன்ன வாங்கிட்டேன் ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே ஆண் : காற்று வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே நான் காற்றாய் மாறி போவேனே அன்பே பெண் : உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே ஆண் : அன்பே அன்பே அன்பே அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு பெண் : உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு ஆண் : ஓ ஓ ஓ ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே பெண் : நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே ஆண் : { உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே அன்பே } (2)