← Back

Puthandu Poothathu Indru Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Naalai vanam koyil aagum Kadhal jeevan leelai paadum Nalvaazhththu naan sollavo…. Chorus : Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Female : Naan paadum ragangal nooru Thaen paayum nerangal paaru Female Chorus : Laallaa laal laal laalla Male Chorus : Laallaa laal laal laalla Female : Aagaamae thaanagavae Aasai kuralthaan pesuthu Female : Megam moodum padhai maelae Dheepam yaetrum velaithaanae Theraaga thaenaaga ponnaaga nee odi vaa Chorus : Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Female : Poo nenjam paaduthe paadal Or manjam poduthe kaalam Female Chorus : Laallaa laal laal laalla Male Chorus : Laallaa laal laal laalla Female : Thaalaattuthu vaan maegamae Naanaagavae naal paarkkuthu Female : Aasai maedai podumpothu Paadum veenai paavai thaanae Thaenodu paal saera naan pada nee odi vaa Chorus : Puththaandu pooththathu indru Pudhu raagangal paadungal vanthu Naalthaan thirunaalathaan kann munnaal Female : Naalai vanam koyil aagum Kadhal jeevan leelai paadum Nalvaazhththu naan sollavo… Chorus : Laallaa laal laal laalla Female : Yaei…. Chorus : Laallaa laal laal laalla Female : Haei…..haei….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் நாளை வனம் கோயில் ஆகும் காதல் ஜீவன் லீலை பாடும் நல்வாழ்த்து நான் சொல்லவோ…… குழு : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் பெண் : நான் பாடும் ராகங்கள் நூறு தேன் பாயும் நேரங்கள் பாரு பெண் குழு : லால்லா லால் லால் லால்லா ஆண் குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : ஆகாயமே தானாகவே ஆசைக் குரல்தான் பேசுது பெண் : மேகம் மூடும் பாதை மேலே தீபம் ஏற்றும் வேளைதானே தேராக தேனாக பொன்னாக நீ ஓடி வா குழு : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் பெண் : பூ நெஞ்சம் பாடுதே பாடல் ஓர் மஞ்சம் போடுதே காலம் பெண் குழு : லால்லா லால் லால் லால்லா ஆண் குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : தாலாட்டுது வான் மேகமே நானாகவே நாள் பார்க்குது பெண் : ஆசை மேடை போடும்போது பாடும் வீணை பாவை தானே தேனோடு பால் சேர நான் பாட நீ ஓடி வா குழு : புத்தாண்டு பூத்தது இன்று புது ராகங்கள் பாடுங்கள் வந்து நாள்தான் திருநாள்தான் கண் முன்னால் பெண் : நாளை வனம் கோயில் ஆகும் காதல் ஜீவன் லீலை பாடும் நல்வாழ்த்து நான் சொல்லவோ…… குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : ஏய்…… குழு : லால்லா லால் லால் லால்லா பெண் : ஹேய்……ஹேய்……