← Back

Mayangaathe (Vaazhum Varai)Song Lyrics

Singer : S. P. Balasubramaniyam Music by : Bappi Lahiri and Shankar Ganesh Male : Mayangaathae…..kalangaathae…. Edhirkaalam….un vasam Male : Paadu rajaa paadu Male : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Indru rottilae naalai veetilae Mazhai endrum nam kaattilae Male : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Male : Oru kaalam…..uruvaagam Nilaimaarum……Unmaiyae Kanneerai…..sinthaathae….. Nam dhesam maarumae… Male : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Indru rottilae naalai veetilae Mazhai endrum nam kaattilae oo oo ho…. Male : Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் ஆண் : மயங்காதே…….கலங்காதே….. எதிர்காலம்……உன் வசம் ஆண் : பாடு ராஜா பாடு…… ஆண் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு…. வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு…. இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே ஆண் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு….. ஆண் : ஒரு காலம்……உருவாகும்….. நிலைமாறும்……உண்மையே……. கண்ணீரை…….சிந்தாதே…… நம் தேசம் மாறுமே…… ஆண் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு….. இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே ஓஓஹோ….. ஆண் : வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு