← Back

Enga Ooru Nalla Ooru Song Lyrics

Singer : Kollangudi Karuppayi Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus : ……………….. Female : Enga ooru nalla ooru Nanjai punjai ulla ooru Enga ooru nalla ooru Nanjai punjai ulla ooru Female : Angaalamman koyil irukku naduvae Aanai suthum kaadum irukku Chorus : Angaalamman koyil irukku naduvae Aanai suthum kaadum irukku Female : {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru} (2) Aa.aaa..aaa..aaa…aaa…aaaa.. Female : {Kambangkollai undu Sola kollai undu Velachalukku korachalilla }(2) Female : Pon velaiyum seemai Indha mann valandhaanga Idhila paadupattu palan edukkum Makkalum naanga Pon velaiyum seemai Indha mann valandhaanga Idhila paadupattu palan edukkum Makkalum naanga Female : {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru..}(2) Female : Pathu saadhi sanamum Othumaiya irukkum Eppodhum enga oorula Pathu saadhi sanamum Othumaiya irukkum Eppodhum enga oorula Female : Oru marathu paravai pola Vaazhnthirupponga Enga oora pola osandhadooru Ulagil yedhunga Oru marathu paravai pola Vaazhnthirupponga Enga oora pola osandhadooru Ulagil yedhunga Female : {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru..}(2) Female : Angaalamman koyil irukku naudvae Aanai suthum kaadum irukku Chorus : Angaalamman koyil irukku naduvae Aanai suthum kaadum irukku Female : {Enga ooru nalla ooru Chorus : Enga ooru nalla ooru Female : Nanjai punjai ulla ooru Chorus : Nanjai punjai ulla ooru} (2)
பாடகி : கொல்லங்குடி கருப்பாயி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ……………………. பெண் : எங்க ஊரு நல்ல ஊரு நஞ்சை புஞ்சை உள்ள ஊரு எங்க ஊரு நல்ல ஊரு நஞ்சை புஞ்சை உள்ள ஊரு பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) ஆஆஆஆ…….ஆஆஆஆ…ஆஆஆஆ…. பெண் : {கம்பங் கொல்லை உண்டு சோளக் கொல்லை உண்டு வெளச்சலுக்கு கொறச்சலில்ல} ( 2 ) பெண் : பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) பெண் : பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும் எப்போதும் எங்க ஊருல பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும் எப்போதும் எங்க ஊருல பெண் : ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 ) பெண் : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு குழு : அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே ஆனை சுத்தும் காடும் இருக்கு பெண் : {எங்க ஊரு நல்ல ஊரு குழு : எங்க ஊரு நல்ல ஊரு பெண் : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு குழு : நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )