← Back

Un Aruginil Yeno Song Lyrics

Singer : Anal Akash Music by : Anal Lyrics by : Anal Akash Male : Un aruginil yeno En uyiralai oonjal aadudhae Kan imaikkaiyil yeno En idhayathil kaaichal thondrudhae Male : Nee varugaiyil kaatru thaan Soodaanadhae En kaadhal thaan poo poothadhae Thee adhu suttaalumae Un vaarthaigal vali pokkudhae Male : Vaanavillin vannangalai Kaigalilae thanthidava Megangalai pol vandhu En idhayam soozhnthidava Male : Un aruginil yeno En uyiralai oonjal aadudhae Kan imaikkaiyil yeno Uyir varudugiraai Male : Kadal alai polae neeyum Nenjai arithu selgiraai Kaadhukkul thaenai vaarkkum Isaiyaaga pesinaai Nilamagal mozhiyai pola En kangal eerkkiraai Male : Unnaalae en vaazhkkai Vannangal maarudhae Ennangal thondrudhae Thannaalae en kangal Unnai thaan Thedi thedi pogudhae Male : Vaanavillin vannangalai Kaigalilae thanthidava Megangalai pol vandhu En idhayam soozhnthidava Male : Un aruginil yeno En uyiralai oonjal aadudhae Kan imaikkaiyil yeno Uyir varudugiraai
பாடகர் : அனல் ஆகாஷ் இசை அமைப்பாளர் : அனல் பாடல் ஆசிரியர் : அனல் ஆகாஷ் ஆண் : உன் அருகினில் ஏனோ என் உயிரலை ஊஞ்சல் ஆடுதே கண் இமைக்கையில் ஏனோ என் இதயத்தில் காய்ச்சல் தோன்றுதே ஆண் : நீ வருகையில் காற்று தான் சூடானதே என் காதல் தான் பூ பூத்ததே தீ அது சுட்டாலுமே உன் வார்த்தைகள் வலி போக்குதே ஆண் : வானவில்லின் வண்ணங்களை கைகளிலே தந்திடவா மேகங்களை போல் வந்து என் இதயம் சூழ்ந்திடவா ஆண் : உன் அருகினில் ஏனோ என் உயிரலை ஊஞ்சல் ஆடுதே கண் இமைக்கையில் ஏனோ உயிர் வருடுகிறாய் ஆண் : கடல் அலை போலே நீயும் நெஞ்சை அரித்து செல்கிறாய் காதுக்குள் தேனை வார்க்கும் இசையாக பேசினாய் நிலமகள் மொழியை போல என் கண்கள் ஈர்க்கிறாய் ஆண் : உன்னாலே என் வாழ்க்கை வண்ணங்கள் மாறுதே எண்ணங்கள் தோன்றுதே தன்னாலே என் கண்கள் உன்னை தான் தேடி தேடி போகுதே ஆண் : வானவில்லின் வண்ணங்களை கைகளிலே தந்திடவா மேகங்களை போல் வந்து என் இதயம் சூழ்ந்திடவா ஆண் : உன் அருகினில் ஏனோ என் உயிரலை ஊஞ்சல் ஆடுதே கண் இமைக்கையில் ஏனோ உயிர் வருடுகிறாய்