← Back

Marakkavillayae Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Neeyaaga andru Ennai paarthathum Neeyaaga vandhu Pesi ponathum Nee ennai yaetru Oppu kondathum Marakkadhae Male : Nilaavai paarka Aasai pattadhum Nidhaanamaga Paarvai vittadhum Neeyaaga vandhu Muththam ittadhum..mm Marakkadhae Male : Un porvaiyaaga Ennai potri kondadhum Poraamai kondu Oorae paarthadhum Male : Nee en ulaga azhagiyae Unnai pol oruthi illaiyae Edhuvum innum marakkavillaiyae Chorus : Ooo hoooo…ooo hooo Male : Nee en ulaga azhagiyae Unnai pol oruthi illaiyae Edhuvum innum marakkavillaiyae Chorus : Ooo hoooo…ooo hooo Male : ………………………. Male : Oor thoongum Neram dhinadhorum Andha mottai maadi Santhippellaam Aaaaaaa…vendum vendum Nadakkadhaa meendum Male : Thooridum neram Saalai oram Un dhuppattaavai Suththi kondom Uuuuuuu…antha eeram Kidaikaadha meendum Male : Pogathae endru Unnai kenji kettadhum Nee pona pinbu Naan pudhainthadhum Male : Innum marakkavillaiyae Edhaiyam marakkavillaiyae Edhuvum innum marakkavillaiyae Chorus : Ooo hoooo…ooo hooo Male : Nee en ulaga azhagiyae Unnai pol oruthi illaiyae Edhuvum innum marakkavillaiyae Chorus : Ooo hoooo…ooo hooo Chorus : Ooohoooo…hoo ooo (Overlapping) Male : Nee en ulaga azhagiyae Unnai pol oruthi illaiyae Edhuvum innum marakkavillaiyae Chorus : Ooo hoooo…ooo hooo Male : Nee en ulaga azhagiyae Unnai pol oruthi illaiyae Edhuvum innum marakkavillaiyae Chorus : Ooo hoooo…ooo hooo
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : நீயாக அன்று என்னை பார்த்ததும் நீயாக பேசி போனதும் நீ என்னை ஏற்று ஒப்பு கொண்டதும் மறக்காதே ஆண் : நிலாவை பார்க்க ஆசை பட்டதும் நிதானமாக பார்வை விட்டதும் நீயாக வந்து முத்தம் இட்டதும்…ம்ம் மறக்காதே ஆண் : உன் போர்வையாக என்னை போற்றி கொண்டதும் பொறாமை கொண்டு ஊரே பார்த்ததும் ஆண் : நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ…. ஆண் : நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ…. ஆண் : ……………….. ஆண் : ஊர் தூங்கும் நேரம் தினதோறும் அந்த மொட்டை மாடி சந்திப்பெல்லாம் ஆஆ….வேண்டும் வேண்டும் நடக்காதா மீண்டும் ஆண் : தூறிடும் நேரம் சாலை ஓரம் உந்தன் துப்பாட்டாவை சுத்தி கொண்டோம் ஊஉஉ……அந்த ஈரம் கிடைக்காத மீண்டும் ஆண் : போகாதே என்று உன்னை கெஞ்சி கேட்டதும் நீ போன பின்பு நான் புதைந்ததும் ஆண் : இன்னும் மறக்கவில்லையே எதையும் மறக்கவில்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ… ஆண் : நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ… குழு : ஓஓஹோ….ஹோ….ஓ ஆண் : நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ…. ஆண் : நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே எதுவும் இன்னும் மறக்கவில்லையே குழு : ஓஒ ஹோ…..ஓஒ ஹோ….