← Back

Kottunga Da Song Lyrics

Singers : Ananthu and Manoj Krishna Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Kottungada kottu kottungada Namma merkaatu sooraaliya Thaalam pottu thattungada Male : Thattungada pattu kattungada Namma malasaami attam poda Seva kozhi vettungada Male : Vettu kathida kathida Pottu thudikudhu Pattuka thaangatti adungada Male : Moochu muttida muttida Aadiyae kathanum Soorakkaathu onnu podungada Male : Katti vachu aattu koottam Thulli kudhikidhada Male : …………………………. Male : Poongaathu utkaandhu oor parthathilla Kuruvinga paadatha naalae illai Kattukku thaal potta adhikaari illa Soru podum mannukku sorvae illa Male : Thara paarthu thala keezha vizhundhaalum kooda Mazha thannikku eppodhum kaayam illa Kara sera vazhi thedi thavichaalum naanga Sirikaama oru naalum vaazhndhadhilla Male : Katcheri meda koopaadu poda Thullaattam thullaattam thaan Male : Kottungada kottu kottungada Namma merkaatu sooraaliya Thaalam pottu thattungada Thattungada thattungada thattungada Humming : ……………. Male : Silvandu kaari Idhama en nenja keeri Mela vandhaale oori Vetkatha meeri Thandhaale vaari Male : Aala vizhudhaattum Usira thaalattum Oru sondham neethaandi Arali poonthottam Adhil un vaasam Podi vachi kirakkudhadi Male : Thongattaan polae Un tholu mela Ooyama usara aasaiyadi Sillandhi siripa vekattu murappa Naal ellaam naan kaana venumadi En saami needhaandi Un theri naan thanadi Male : Kottungada kottu kottungada Namma merkaatu sooraaliya Thaalam pottu thattungada Male : Vettu kathida kathida Pottu thudikudhu Pattuka thaangatti adungada Male : Moochu muttida muttida Aadiyae kathanum Soorakkaathu onnu podungada Male : Katti vachu aattu koottam Thulli kudhikidhada
பாடகர்கள் : அனந்து மற்றும் மனோஜ் கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா ஆண் : தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா நம்ம மலசாமி ஆட்டம் போட சேவக்கோழி வெட்டுங்கடா ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும் சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளி்க் குதிக்கிதடா ஆண் : …………………. ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல குருவிங்க பாடாத நாளே இல்லை காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட துள்ளாட்டம் துள்ளாட்டம் தான் ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா தட்டுங்கடா… தட்டுங்கடா… தட்டுங்கடா… ஆண் : …………………. ஆண் : சில்வண்டுக்காரி இதமா என் நெஞ்ச கீறி மேல வந்தாளே ஊறி வெட்கத்த மீறி தந்தாளே வாரி ஆண் : ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும் ஒரு செம்பு நீதான்டி அரளி பூந்தோட்டம் அதில் உன் வாசம் பொடி வச்சி கிறக்குதடி ஆண் : சொக்கட்டான் போலே உன்தோள் மேல ஓயமா உரச ஆசையடி சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப நாளெல்லாம் நான் காண வேணுமடி என் சாமி நீதானடி உன் தேரி நான்தானடி ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும் சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளி்க் குதிக்கிதடா