← Back

Venpanju Song Lyrics

Singers : Udit Narayan and Karthik Music by : Vidyasagar Male : {Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu ku ku ku koo koo koo….} (2) Male : Ven panju megam enbenaa Pon manjal neram enbenaa Kan konjum kolam enbenaa Ennanbae ennanbae Male : Sillendra saaral enbenaa Sil vandu paadal enbenaa Ullathin thedal enbenaa Ennanbae ennanbae Male : Ennendru unnai solvadhu Mozhi illai solla ennidam Poyyillai enna seivadhu Enadhullam indru unnidam Male : Unnalae unnalae Man melae man melae {Kanden kanden kaadhalai} (4) Ohooo…ahaaa…wow wwow…. Male : Ven panju megam enbenaa Pon manjal neram enbenaa Kan konjum kolam enbenaa Ennanbae ennanbae Bae bae bae bae bae bae bae Male : Kangal irandai kaadhal vandhu Sandhippadhen….sandhippadhen Illai illai thookam endru vanjippadhen Male : Ullam unnai yendhi kolla Sindhippadhen ….sindhippadhen Kollai kondu pona pinbum mannippadhen Male : Un kaigal sernthidavae En kaigal neeluvadhen Un perai kettadhumae Thaar saalai poopadhuyen Male : Udhadugal adikkadi Sirippadhu yen Mudhuginil siragugal Mulaippadhu yen Male : En aasaigal unai solvadhu Nee aayudham indri kolvadhu Kolvadhen {Kanden kanden kaadhalai} (4) Ohooo…huuu….aha..ah ah ah ah Chorus : …………………………… Male : Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu Kugu kukkugu kukkugu kukkugu ku ku ku koo koo koo… Male : Kutti kutti settai seidhu Otti kondaai Konji konji pesi enai kothi sendraai Male : Thalli thalli pona pinbu Pakkam vandhaai Innum innum melae sella rekkai thanthaai Male : Ellamae maari vidum Sonnayae meendum vara Sollamal maatrathai Thanthayae naan malara Male : Unnai vida adhisayam Ulagil illai.. Aye azhagiya avasthaiyum Eduvum illai Male : En devathai unnai enniyae Naan yengiyathenna ennaiyae {Kanden kanden kaadhalai} (4) Ohooo…huuu….aha..ah ah ah ah
பாடகர்கள் : உதித் நாராயண் மற்றும் கார்த்திக் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ……………………………………….. ஆண் : வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே ஆண் : சில்லென்ற சாரல் என்பேனா சில்வண்டு பாடல் என்பேனா உள்ளத்தின் தேடல் என்பேனா என் அன்பே என் அன்பே ஆண் : என்னென்று உன்னை சொல்வது மொழி இல்லை சொல்ல என்னிடம் பொய் இல்லை என்ன செய்வது எனதுள்ளம் இன்று உன்னிடம் ஆண் : உன்னாலே உன்னாலே மண் மேலே மண் மேலே {கண்டேன் கண்டேன் காதலை} (4) ஓஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : வெண்பஞ்சு மேகம் என்பேனா பொன் மஞ்சள் நேரம் என்பேனா கண் கொஞ்சும் கோலம் என்பேனா என் அன்பே என் அன்பே ஆண் : கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்…சந்திப்பதேன்… இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன் ஆண் : உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்….சிந்திப்பதேன்… கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன் ஆண் : உன் கையை சேர்ந்திடவே என் கைகள் நீளுவதேன் உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன் ஆண் : உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன் முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன் என் ஆசைகள் உன்னை சொல்வது நீ ஆயுதம் இன்றிக் கொல்வது கொள்வதேன் {கண்டேன் கண்டேன் காதலை} (4) ஓஹோ ஹோ ஹோ ஹோ குழு : …………………………………… ஆண் : …………………………………. ஆண் : குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய் கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய் ஆண் : தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய் இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய் ஆண் : எல்லாமே மாறிவிடும் சொன்னாளே மீண்டுவர சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர ஆண் : உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை ஏய் அழகிய அவஸ்தையும் எதுவுமில்லை ஆண் : என் தேவதை உன்னை எண்ணியே நான் ஏங்கியதென்ன என்னையே.. {கண்டேன் கண்டேன் காதலை} (4) ஓஹோ ஹோ ஹோ ஹோ