← Back

Tamil Eela Kaatrea Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Isai Arasan Male : Tamil eela kaatrae… Tamil eela kaatrae… Vinnin vazhi vandhu veesu Engal mannin sugam kandu pesu Male : Tamil eela kaatrae… Tamil eela kaatrae… Vinnin vazhi vandhu veesu Engal mannin sugam kandu pesu Male : Uyirai kodutha annai Kayiraai kidappaalo?.. Elumbai kodutha thandhai Narambaai kidappaaro?.. Male : Nalloor murugan koyilmaniyil Nalla sedhi varumo?.. Ulloor vaazhum oomai janangal Uyirum udalum nalamo?.. Male : Oodiya veedhigal sugamaa?.. Engal oruthalai kaadhali sugamaa?.. Paadiya palligal sugamaa?.. Udan paditha anilgal sugamaa?.. Male : Orumurai vandhu sollipoo Engal uyirai konjam allipoo Male : Tamil eela kaatrae… Tamil eela kaatrae… Vinnin vazhi vandhu veesu Engal mannin sugam kandu pesu Male : Mullaitheevin katharal Moochil valikkirathae Nandhi kadalin olam Narambai arukkirathae Male : Pillaikarigal samaithu muditha Theeyum micham ulladho?.. Engal oorai erithu meendha Saambal saatchi ulladho?… Male : Vannikaadugal sugamaa? .. Engal valvettithuraiyum sugamaa?.. Kaaindha kanneer sugamaa?.. Innum kaayaadha kurudhiyum sugamaa?.. Male : Orumurai vandhu sollipo Engal uyirai konjam allipoo Male : Tamil eela kaatrae… Tamil eela kaatrae… Vinnin vazhi vandhu veesu Engal mannin sugam kandu pesu
பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : இசை அரசன் ஆண் : தமிழ் ஈழக் காற்றே! தமிழ் ஈழக் காற்றே! விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு ஆண் : தமிழ் ஈழக் காற்றே! தமிழ் ஈழக் காற்றே! விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு ஆண் : உயிரைக் கொடுத்த அன்னை கயிறாய் கிடப்பாளோ? எலும்பைக் கொடுத்த தந்தை நரம்பாய் கிடப்பாரோ? ஆண் : நல்லூர் முருகன் கோயில்மணியில் நல்ல சேதி வருமோ? உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ? ஆண் : ஓடிய வீதிகள் சுகமா? எங்கள் ஒருதலைக் காதலி சுகமா? பாடிய பள்ளிகள் சுகமா? உடன் படித்த அணில்கள் சுகமா? ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ ஆண் : தமிழ் ஈழக் காற்றே! தமிழ் ஈழக் காற்றே! விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு ஆண் : முல்லைத் தீவின் கதறல் மூச்சில் வலிக்கிறதே நந்திக் கடலின் ஓலம் நரம்பை அறுக்கிறதே ஆண் : பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த தீயும் மிச்சம் உள்ளதோ? எங்கள் ஊரை எரித்து மீந்த சாம்பல் சாட்சி உள்ளதோ? ஆண் : வன்னிக்காடுகள் சுகமா? எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா? காய்ந்த கண்ணீர் சுகமா? இன்னும் காயாத குருதி சுகமா ? ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ ஆண் : தமிழ் ஈழக் காற்றே! தமிழ் ஈழக் காற்றே! விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு