← Back

Pogatha Yennavittu Song Lyrics

Singers : Pradeep Kumar and Neha Venugopal Music by : Sam C.S Male : Nee pogatha ennavittu En kannae un munnae En usura thaviya thavikka Vittuputtu Male : Nee pogatha ennavittu En kannae un munnae En usura thaviya thavikka Vittuputtu Male : {Oru maram adhu Veraga pozhappudhu Polingu aanaenae unnal pennae Uyir vali adhu ennendru Naa kandu kondanae Unnalae pennae pennae} (2) Male : Nee pogatha ennavittu En kannae un munnae En usura thaviya thavikka Vittuputtu Female : {Mudhal mura oru pizha Yeno maari ponen naanum Unna vida boomiyila Ellamumae veeno veeno} (2) Male : Kaalam inga theerum vara Kaakka vachu pora Aasai adha thandhuputtu Yeno thalli pora Female : Kollama kollama Enna kolladha Male : Nee pogatha ennavittu En kannae un munnae En usura thaviya thavikka Vittuputtu Female : Mmm..mmm…mmmm.. Mmm…mmm…mmm… Mmm…mmm…mmm… Mmm…mmm…mmm… Male : {Ulukura uriyura Dhenam dhenam paakum bodhae Enakulla podhayura Kelvi edhum ketkamalae} (2) Female : Aagasamaa aasa koodum Un koodadhaan serndha Vaanavilla vazhka maarum Un kooda naan vaazhndha Male : Pennae nee illama Jenmam theervilla Male : {Nee pogatha ennavittu En kannae un munnae En usura thaviya thavikka Vittuputtu} (2)
பாடகி : நேஹா வேணுகோபால் பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : நீ போகாத என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு ஆண் : நீ போகாத என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு ஆண் : { ஒரு மரம் அது வேறாக பொழப்புது போலிங்கு ஆனேனே உன்னால் பெண்ணே உயிர் வலி அது என்னென்று நான் கண்டுகொண்டேனே உன்னாலே பெண்ணே பெண்ணே } (2) ஆண் : நீ போகாத என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு பெண் : { முதல் முற ஒரு பிழ ஏனோ மாறி போனேன் நானும் உன்னவிட பூமியில எல்லாமுமே வீணோ வீணோ } (2) ஆண் : காலம் இங்க தீரும் வரை காக்க வச்சு போற ஆசை அத தந்துப்புட்டு ஏனோ தள்ளிப் போற பெண் : கொல்லாம கொல்லாம என்னக் கொல்லாத ஆண் : நீ போகாத என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : { உலுக்குற உரியுற தெனம் தெனம் பாக்கும் போதே எனக்குள்ள பொதையுற கேள்வி ஏதும் கேட்காமலே } (2) பெண் : ஆகாசமா ஆச கூடும் உன் கூட தான் சேர்ந்தா வானவில்லா வாழ்க்கை மாறும் உன் கூட நான் வாழ்ந்தா ஆண் : பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீரவில்ல ஆண் : { நீ போகாத என்ன விட்டு என் கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு } (2)