← Back

Oru Malligai Mottu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Male : Oru malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Adhan punnagai pattu than manam kettu Konjida vandhadhu kulir kaatru Konjida vandhadhu kulirk kaatru Male : Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Male : Kodai mazhaiyil vaadai kaatril Kuliredukkira maadhu Aadai konjam vilagi nindru Azhagai kaattum podhu Male : Kodai mazhaiyil vaadai kaatril Kuliredukkira maadhu Aadai konjam vilagi nindru Azhagai kaattum podhu Thalir pondra ila maeni thodum aasai kondu Kuliraamal thudikkindra manam ondru undu Male : Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Male : Oorarindha thirudan endru Paer eduthadhundu Porulukkaaga ponnukkaaga Thiruda ponadhundu Male : Oorarindha thirudan endru Paer eduthadhundu Porulukkaaga ponnukkaaga Thiruda ponadhundu Udalodu uruvaana pasi ondru undu Virundhaaga nee unnai parimaaru indru Male : Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில் குளிரெடுக்கிற மாது ஆடை கொஞ்சம் விலகி நின்று அழகைக் காட்டும் போது ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில் குளிரெடுக்கிற மாது ஆடைக் கொஞ்சம் விலகி நின்று அழகைக் காட்டும் போது தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஆண் : ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு ஆண் : ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு உடலோடு உருவான பசி ஒன்று உண்டு விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு