← Back

Unmai Edhu Poy Edhu Song Lyrics

Singers : Shweta Mohan & Shankar Mahadevan Music by : Shankar Ehsaan Loy Female : Aah.ha..aah Aah.ha..aah Aah.ha..aah…haa..hah Female : Oru paadhi mei enbadha Maru paadhi poi enbadha Avai rendum ondrae yena… En kangal poi solludha Male : Kanavellam mei enbadha Nijamellam poi enbadha Avai rendum ondrae yena… En nenjam mei solludha Female : Unmai edhu poi edhu Sollidu anbae Unmai edhu poi edhu… Male : Unmai edhu poi edhu Sollidu anbae Unmai edhu poi edhu… Female : Aah.ha..aah Aah.ha..aah Aah.ha..aah…haa..hah Female : Idhan munnae kaana vizha Tholaigindren yen kaadhala Poi ennum vaan meedhilae…ae Mei endra thondrum nilaa Male : Izha oodha vinnin ozhi Vizhi rendil en kaadhali Mei ennum kaar ondrilae… Poi endra keechum kili Female : Unmai edhu poi edhu Sollidu anbae Unmai edhu poi edhu… Male : Unmai edhu poi edhu Sollidu anbae Unmai edhu poi edhu… Female : Aah.ha..aah Aah.ha..aah Aah.ha..aah…haa..hah
பாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் பெண் : ஆஅ…..ஹ….ஆ….. ஆஅ….ஹா….ஆஅ….. ஆ…ஹ….ஆஅ….ஹா…..ஹா….. பெண் : ஒரு பாதி மெய் என்பதா மறு பாதி பொய் என்பதா அவை ரெண்டும் ஒன்றே என….ஆ…. என் கண்கள் பொய் சொல்லுதா ஆண் : கனவெல்லாம் மெய் என்பதா நிஜமெல்லாம் பொய் என்பதா அவை ரெண்டும் ஒன்றே என….ஆ…. என் நெஞ்சம் மெய் சொல்லுதா பெண் : உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே உண்மை எது பொய் எது….. ஆண் : உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே உண்மை எது பொய் எது….. பெண் : ஆஅ…..ஹ….ஆ….. ஆஅ….ஹா….ஆஅ….. ஆ…ஹ….ஆஅ….ஹா…..ஹா….. பெண் : இதன் முன்னே காண விழா தொலைகின்றேன் ஏன் காதலா பொய் என்னும் வான் மீதிலே….ஏ…. மெய் என்றா தோன்றும் நிலா ஆண் : இள ஊதா விண்ணின் ஒளி விழி ரெண்டில் என் காதலில் மெய் என்னும் கார் ஒன்றிலே….ஏ…. பொய் என்ற கீச்சும் கிளி பெண் : உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே உண்மை எது பொய் எது….. ஆண் : உண்மை எது பொய் எது சொல்லிடு அன்பே உண்மை எது பொய் எது….. பெண் : ஆஅ…..ஹ….ஆ….. ஆஅ….ஹா….ஆஅ….. ஆ…ஹ….ஆஅ….ஹா…..ஹா…..