← Back

Oorengum Kalyana Song Lyrics

Singers : S. N. Surendar and Vani Jairam Music by : Shankar Ganesh Male : Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Male : En thangaiyai en pon mangaiyai Oor koodiyae vaazhththungal Male : Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Male : Kottu maela saththam athu inthiralogam ettum En thangai meethu vaanam poomaarigal thoovattum Kottu maela saththam athu inthiralogam ettum En thangai meethu vaanam poomaarigal thoovattum Male : Pon manjal maangalyam Polivaagum mangaikku Unakkaaga vaazhnthenae Idhu podhum kannukku Male : Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Female : En annannai en pon mannannai Yaar thaettruvaar kelungal Male : Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Female : Pattu saelai katti unnai vittu sellum naeram Un kannin oram eeram yaar ini aathaaram Pattu saelai katti unnai vittu sellum naeram Un kannin oram eeram yaar ini aathaaram Female : Unnullam pennullam Pirivendraal thaangaathu Oru kannil vazhiyendraal Maru kannum thoongaathu Male : Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal Male : En thangaiyai en pon mangaiyai Oor koodiyae vaazhththungal Male : Oorengum kalyaana oorkolangal En kannooram inneram kaarkaalangal
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஆண் : என் தங்கையை என் பொன் மங்கையை ஊர் கூடியே வாழ்த்துங்கள்….. ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஆண் : கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும் என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும் கொட்டு மேளச்சத்தம் அது இந்திரலோகம் எட்டும் என் தங்கை மீது வானம் பூமாரிகள் தூவட்டும் ஆண் : பொன் மஞ்சள் மாங்கல்யம் பொலிவாகும் மங்கைக்கு உனக்காக வாழ்ந்தேனே இது போதும் கண்ணுக்கு பெண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் பெண் : என் அண்ணனை என் பொன் மன்னனை யார் தேற்றுவார் கேளுங்கள்….. பெண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் பெண் : பட்டுச் சேலைக்கட்டி உன்னை விட்டு செல்லும் நேரம் உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம் பட்டுச் சேலைக்கட்டி உன்னை விட்டு செல்லும் நேரம் உன் கண்ணின் ஓரம் ஈரம் யார் இனி ஆதாரம் பெண் : உன்னுள்ளம் பெண்ணுள்ளம் பிரிவென்றால் தாங்காது ஒரு கண்ணில் வலியென்றால் மறுகண்ணும் தூங்காது ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள் ஆண் : என் தங்கையை என் பொன் மங்கையை ஊர் கூடியே வாழ்த்துங்கள்….. ஆண் : ஊரெங்கும் கல்யாண ஊர்கோலங்கள் என் கண்ணோரம் இந்நேரம் கார்க்காலங்கள்