← Back

Tak Bak Song lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Ne takkunu paartha Dhikkunu aagum Bakkunu manasu thaanaa.. Adikkumae Male : Ne pachunu onnu Ichchinu koduththaa Nachunu narambu thaana.. Thudikkumae Male : Nee pattunu Thirumbi paartha Naa tappunu off aaven Male : Nee sattunu Orasi pona Naa takkunu fuse aaven Male : Nee bothunu vilindhaa Gappaunu pudippen Mabbula kaalu Kaathil parakkumae Male : Nee jallunu nadandhu Jillunu pona Jivvunu enakku Shock-u adikkumae Male : {Thaga thaganu eriyum Un vayasu Veda veda payyan Enakku idhu pudhusu Male : Gada gada-nu Yerudhu en pulse-u Pada padanu Idhayathula drumsu} (2) Male : Baasha puriyaadha Oru vaartha varudhae Pesa mudiyaadha Oru yekkam tharudhae Male : Ne takkunu paartha Dhikkunu aagum Bakkunu manasu thaanaa.. Adikkumae Male : Ne pachunu onnu Ichchinu koduththaa Nachunu narambu thaana.. Thudikkumae Male : Nee pattunu Thirumbi paartha Naa tappunu off aaven Male : Nee sattunu Orasi pona Naa takkunu fuse aaven Male : Nee bothunu vilindhaa Gappaunu pudippen Mabbula kaalu Kaathil parakkumae Male : Nee jallunu nadandhu Jillunu pona Jivvunu enakku Shock-u adikkumae
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும் பக்குனு மனசு தானா அடிக்குமே ஆண் : நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே ஆண் : நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா நா டப்புன்னு ஆஃப் ஆவேன் ஆண் : நீ சட்டுன்னு உரசி போனா நா டக்குனு ஃபியூஸ் ஆவேன் ஆண் : நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன் மப்புல காலு காத்தில் பறக்குமே ஆண் : நீ ஜல்லுனு நடந்து ஜில்லுன்னு போனா ஜிவ்வுன்னு எனக்கு சாக்கு அடிக்குமே ஆண் : { தக தகனு எரியும் உன் வயசு வெட வெட பையன் எனக்கு இது புதுசு ஆண் : கட கடன்னு ஏறுது என் பல்சு பட படன்னு இதயத்தில ட்ரம்சு } (2) ஆண் : பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே ஆண் : நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும் பக்குனு மனசு தானா அடிக்குமே ஆண் : நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே ஆண் : நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா நா டப்புன்னு ஆஃப் ஆவேன் ஆண் : நீ சட்டுன்னு உரசி போனா நா டக்குனு ஃபியூஸ் ஆவேன் ஆண் : நீ போதுன்னு விழுந்தா கப்புன்னு புடிப்பேன் மப்புல காலு காத்தில் பறக்குமே ஆண் : நீ ஜல்லுனு நடந்து ஜில்லுன்னு போனா ஜிவ்வுன்னு எனக்கு சாக்கு அடிக்குமே