← Back

Idhayam Poguthe Song Lyrics

Singer : Jency Music by : Ilayaraja Female : Idhayam pogudhae Idhayam pogudhae enaiyae pirindhae Kaadhal ilangaathu paadugindra paattu Kaadhal ilangaathu paadugindra paattu Kaetkkaadho Idhayam pogudhae Female : Maniyosai kaettu mazhivodu naettru Kaigal thattiya kaalai sendradhengae Arunbaana en kaadhal malaraagumo Malaraagi vaazhvil manam veesumo Female : Idhayam pogudhae enaiyae pirindhae Female : …………………………. Female : Suduneeril vizhundhu thudikkindra meen pol Thogai nenjinil soga pongudhammaa Kuyil koova vasandhangal uruvaagumo Veyil theerndha ooril pani neengumo Idhayam pogudhae enaiyae pirindhae Male : ……………………. Female : Mazhaisaaral ooram mayilaadum naeram Paadal solavum dhaevan illayammaa Nizhal pola unnodu naan sangamam Tharavaendum vaazhvil nee kungumam Female : Idhayam pogudhae enaiyae pirindhae Kaadhal ilangaathu paadugindra paattu Kaadhal ilangaathu paadugindra paattu Kaetkkaadho Idhayam pogudhae
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இதயம் போகுதே…….. இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே……. பெண் : மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று கைகள் தட்டிய காளை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மனம் வீசுமோ பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து பெண் : …………………………….. பெண் : சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து ஆண் : ………………………. பெண் : மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம் பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்கமம் தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம் பெண் : இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே…….