← Back

Poojaikkaetha Poovidhu Song Lyrics

Singers : Gangai Amaran and K. S. Chithra Music by : Ilayaraja Female : Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Male : Melae potta dhaavani selaiyaagi ponadhu Female : Selai izhuthu viduvadhe velaiyaagi ponadhu Male : Kokku onnu kokki podudhu hoi Female : Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Male : Paavaadai kattaiyile paarthenae macham Aanaalum nenjukkullae edho acham Female : Nogaama paathuputtae verenna micham Kalayaanam kattikitta innum socham Male : Achuvella pechula aala thookkura Konja neram paarunna kooli kekkura Female : Thulli pogum pulli maana Malluvetti izhukkudhu Maaman pesum pecha kettu Veppankuchi inikkudhu Male : Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Female : Oorellaam unnapathi verum vaaya mella Thodhaaga yaarumilla thoodhu solla Male : Vaai vaartha pombalaikku podhadhu pulla Kan jaada pola oru baashaiyilla Female : Suthi chuthi vandhu nee soappu podura Kotti pona kudimikku seeppu thedura Male : Ennai paarthu enna ketta Yaetta yaendi maathura Kaala neram koodipochu maala vandhu maathura Female : Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Male : Melae potta dhaavani selaiyaagi ponadhu Female : Selai izhuthu viduvadhae velaiyaagi ponadhu Male : Kokku onnu kokki podudhu hoi Female : Poojaikaetha poovidhu Male : Naethu thaana poothadhu Female : Poothadhu yaaradha paathadhu….
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. பூத்தது யாரத பாத்தது…… பெண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. அட பூத்தது யாரத பாத்தது…… ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்…. பெண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. பூத்தது யாரத பாத்தது…. ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம் கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது……. ஆண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. பூத்தது யாரத பாத்தது…… பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாருமில்ல தூது சொல்ல ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துறேன்…….. பெண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. அட பூத்தது யாரத பாத்தது…. ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்…. பெண் : பூஜைக்கேத்த பூவிது….. ஆண் : நேத்துத்தான பூத்தது…. பெண் : பூத்தது யாரத பாத்தது….