← Back

Aathoram Vedha Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi Ava kaaththirunthaa ava kan vizhichchaa Ava kaalamellaam kanavu kandaa kannammaa Ava kaavalukku oru niyaayamillai Verum kanneerthaan michcham aachchu chinnammaa Male : Sevalukkum kozhikkumthaan sonthamillae Kozhi peththa kunjukkumaa banthamilae Naalu kunjum naalu vazhi ponapinnae Ada yaarai nambi vaazhuvathu kooru kannae Male : Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi Ava kaaththirunthaa ava kan vizhichchaa Ava kaalamellaam kanavu kandaa kannammaa Male : Thaai nenachcha nenappilae oru nokkam undu Thattu ketta pillaikellaam enna undu Kandathellaam kaatchi aachchu ulagaththilae Ada kattupaadu udainju pochchu idhayaththilae Male : Maanam kettu sela vaangi kattanumaa Madhiyum kettu soru vaangi unnanumaa Naanam kettu bhoomiyilae nadakkanumaa Ada naalum kettu uyirai vachchu vaazhanumaa Male : Aaththoram vedha vedhachchu andraadadam neer erachchi Ava kaaththirunthaa ava kan vizhichchaa Ava kaalamellaam kanavu kandaa kannammaa Ava kaavalukku oru niyaayamillai Verum kanneerthaan michcham aachchu chinnammaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி அவ காத்திருந்தா அவ கண் விழிச்சா அவ காலமெல்லாம் கனவு கண்டா கண்ணம்மா அவ காவலுக்கு ஒரு நியாயமில்லை வெறும் கண்ணீர்தான் மிச்சம் ஆச்சு சின்னம்மா ஆண் : சேவலுக்கும் கோழிக்கும்தான் சொந்தமில்லே கோழி பெத்த குஞ்சுக்குமா பந்தமில்லே நாலு குஞ்சும் நாலு வழி போனபின்னே அட யாரை நம்பி வாழுவது கூறு கண்ணே ஆண் : ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி அவ காத்திருந்தா அவ கண் விழிச்சா அவ காலமெல்லாம் கனவு கண்டா கண்ணம்மா ஆண் : தாய் நெனச்ச நெனப்பிலே ஒரு நோக்கம் உண்டு தட்டுக் கெட்ட பிள்ளைக்கெல்லாம் என்ன உண்டு கண்டதெல்லாம் காட்சி ஆச்சு உலகத்திலே அட கட்டுப்பாடு உடைஞ்சு போச்சு இதயத்திலே… ஆண் : மானம் கெட்டு சேல வாங்கி கட்டணுமா மதியும் கெட்டு சோறு வாங்கி உண்ணனுமா நாணம் கெட்டு பூமியிலே நடக்கணுமா அட நாலும் கெட்டு உயிரை வச்சு வாழணுமா ஆண் : ஆத்தோரம் வெத வெதச்சு அன்றாடம் நீர் எறச்சி அவ காத்திருந்தா அவ கண் விழிச்சா அவ காலமெல்லாம் கனவு கண்டா கண்ணம்மா அவ காவலுக்கு ஒரு நியாயமில்லை வெறும் கண்ணீர்தான் மிச்சம் ஆச்சு சின்னம்மா